Тёмный
Snaked
Snaked
Snaked
Подписаться
Комментарии
@srinivasansrinivasan7103
@srinivasansrinivasan7103 2 часа назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ponnusamy4178
@ponnusamy4178 4 часа назад
Padam name pls
@ragavanragavan7695
@ragavanragavan7695 5 часов назад
🙏🙏🙏
@natarajanarjunan8270
@natarajanarjunan8270 22 часа назад
இனிமையான பாடல்.. இதமான இசை..தாலாட்டுகிறது
@Deivakumar-cq1bu
@Deivakumar-cq1bu День назад
😢 🎉
@SaravananS-tz1bz
@SaravananS-tz1bz День назад
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி🙏🙏🙏🙏
@ganashganesh1859
@ganashganesh1859 День назад
🙏🏼🙏🏼🙏🏼🇮🇳🇮🇳🇮🇳♥️♥️♥️🌷🌷🌷👍👍👍👍👍
@tashokant.ashokan1937
@tashokant.ashokan1937 День назад
Super song
@meganathansengalan7041
@meganathansengalan7041 2 дня назад
எம்ஜிஆர் , மஞ்சுளா , இருவரும் சேர்ந்து படைக்கும் விருந்து, ஆனந்தம் இன்று ஆரம்பம் , மெல்ல சிரித்தால் என்ன , இதழ் விரித்தால் என்ன , கொடியில் சிரிக்கும் மலர்கள் , கடலில் சிரிக்கும் அலைகள் , நிலவு சிரிக்கும் இரவில் , நீயும் சிரித்தால் என்ன , தன் காதலியை சிரிக்க சொல்வதற்க்கு , இயற்க்கையின் உவமையை விவரிக்கிறார் தலைவர் , இதயவீனை திரைபடத்தில் வரும் பாடல்கள் அனைத்தையும் சங்கர் கனேஷ் அவர்கள் மிகவும் சிறப்பாக மெட்டிசைத்து , ஆனந்தம் இன்று ஆரம்பம் என்று டி.எம்.ஸ் & சுசீலாம்மவும், ரம்மியமாக பாடி நம் செவிகளுக்கு நல் விருந்து , கேளுங்கள், மகிழங்கள், கருத்தை பதிவிடுங்கள் , நன்றி .
@KalaiNilavan-zk8vj
@KalaiNilavan-zk8vj 2 дня назад
இது இலங்கை வானொலியில் திரை கதம்பம்... கேட்ட நினைவு
@PalanisvamiPalanisvami
@PalanisvamiPalanisvami 3 дня назад
🎉
@beulamohazzan19
@beulamohazzan19 4 дня назад
தங்களின் கலாரசனையை இப்பாடலல்ல தங்களின் editing வெளிப்படுத்தி இருக்கிறது Snaked. குறிப்பாக முடிவில் அந்த கறுத்த மனிதர் கத்தும் இடத்தில் அவர் பறப்பதைப்போல் செய்திருப்பது (3:44) நினைத்தும் பார்க்கமுடியாத ஒன்று. படத்தில் கூட இப்படி இடம்பெறவில்லை. ஆனால் என் பார்வையில் தப்பமுடியாததொன்று. தங்களின் editing இனை உற்றுப்பார்ப்பது எனது வழக்கம். Thanks Snaked.
@PSelvam-y4w
@PSelvam-y4w 4 дня назад
Ss
@maheshkumar-po4hd
@maheshkumar-po4hd 4 дня назад
MGR.. தி கிரேட்..
@paulfernando4147
@paulfernando4147 4 дня назад
Do the all songs Snaked. Lets the 50 Year Mark be a celebration on your own accord. The editings are unbelievable in the sense it’s very hard to explain unless you come out in the open. The songs sound new. Even the music and rhythm. Well organized and paved videos. But all of your videos are well paved. No question about it. Anyway thanks man. Consider my request.
@faroukehazzan6183
@faroukehazzan6183 4 дня назад
இந்த நடனத்தில் சில இடங்களை MGR எப்படி விட்டாரோ தெரியவில்லை. ஆனால் Snaked அதை புதிய தோரணையில் மாற்றிவிட்டீர்கள். MGR இற்கு நல்ல பெயரையும் கூடாத பெயரையும் வாங்கித்தந்த படம். நாகேஷ் MGR உடன் free ஆக நடித்த கடைசிப்படமும் கூட. பல விஷயங்களை கொண்ட படம். Editing தனை நன்றாக செய்துள்ளீர்கள் Snaked. Thanks.
@lathashankar7479
@lathashankar7479 5 дней назад
My favourite songs
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 5 дней назад
MSV MSV MSV
@ThaiVydyar
@ThaiVydyar 5 дней назад
Why Snake going backwards. Could have started from Square One. But the editing makes them perfect and new.like.
@mandhramahen4536
@mandhramahen4536 5 дней назад
Eashwar I agree 101% without no question. Snaked please do the others as well for the 50 year mark.
@eashwari4542
@eashwari4542 5 дней назад
Excellent editing Snaked. Both 50 year mark videos. You have given a new look for them. Now they are ready for another 50 years with your new look.
@venkateswaranka9464
@venkateswaranka9464 5 дней назад
Incredible singing TMS ,vani,jayaram Msv,music, awesome amazing
@deepthikarathnes3087
@deepthikarathnes3087 5 дней назад
Snaked கைவண்ணமே பழையதை புதியதாக்கும் கை வண்ணம். பாராட்டுவதாக எடுக்க வேண்டாம். பிறகு என்ன திட்டவா முடியும். அதற்கு copyrights தங்களிடம் இருக்கிறது. திட்டாமலிருக்க தாங்கள் வைத்திருக்கும் copyrights போல பாராட்டுவதற்கும் வைத்திருங்கள். Seriously உண்மையில் ஒரு புதிய விதத்தினை editing இனால் பாடலில் அதற்கு முதலாக ஆரம்ப leading இலும் editing இனையே ஔஷதமாக பயனபடத்தி உள்ளீர்கள். வியப்பிற்கும் ஓர் வியப்பை தந்துள்ளீர்கள். Everything is really technical. Also really well done. Thanks Snaked.
@thangamanibalan7771
@thangamanibalan7771 5 дней назад
Sevikku inimaiyaana paadalgal arumayaana padamum kooda siruvayathil paarthathu🙏🙏🙏🙏🙏
@paulfernando4147
@paulfernando4147 6 дней назад
It’s true Snaked it’s a real celebration. You hit on the right button. The way you have edited the video is like a treat for the people who are invited for the celebration. This is golden jubilee man. A man’s full life encapsulates within this period. I don’t mean that after 50 year mark they die my point is the whole life is recognized within this period. one can get up to grand father or grand mother status. But the movie and its actors especially MGR and others still live as young gang in our hearts. We don’t see them as their age at the time plus 50 years. Just their way of living in the movies letting us still keep them in such condition. Anyway thanks man for the 50 year mark. It’s Golden Jubilee. Well done Snaked. Nice editing though.
@nmnagarajan2899
@nmnagarajan2899 6 дней назад
Om Shalthi
@ThaiVydyar
@ThaiVydyar 6 дней назад
Snake the leading scene is very nicely done. Even in that your editing has my vote. The thing sounds new as one mentioning.
@aizabadhuldeen8547
@aizabadhuldeen8547 6 дней назад
Great celebration I suppose. Good editing Snaked. Very nice indeed. Sounds new to me. Thanks.
@justinrushman9028
@justinrushman9028 6 дней назад
நண்பர் நண்பிகள் என்னை மீறி விட்டார்கள். இனி நான் சொல்ல விஷயங்கள் பழங்கஞ்சிதான். Sorry Snaked எனது அர்த்தம் வேறு. உண்மையில் editing super. தொடர்ச்சியாக பாடியதிலும் ஓர் thrilling இருக்கவே செய்கிறது. நல்லகாலம் விடாமுயற்சி பலனளித்து விட்டது. Thanks Snaked.
@zeenahalzzan3781
@zeenahalzzan3781 6 дней назад
Snaked editing இல் கரை கண்டவர் தாங்கள். ஒரே நீட்டில் பாடலை முடித்து விட்டீர்கள். இடையில் உண்மையில் சிறு பிள்ளைத்தனமாக ஊ அடிப்பதும் இப்போது அவையில்லாமல் பாடலில் ஒரு mature theme தெரிகிறது. நல்ல video Snaked. Thanks.
@isabellamohidean3563
@isabellamohidean3563 6 дней назад
மன்னிக்கவும் Snaked அருமையான புதுமையான editing. தங்களின் வழக்கப்படி ஒரு மூச்சு விதியில் பாடலை செய்துள்ளீர்கள். இடையில் இனைவிடா தொடருவது நன்றாக உள்ளது. நல்ல கொண்டாட்டம். Thanks Snaked.
@JothiGeetha-k3q
@JothiGeetha-k3q 6 дней назад
கடலூர் முத்தையா தியேட்டரில் பார்த்தேன்.
@NatarajanP-r3v
@NatarajanP-r3v 6 дней назад
Veraynice
@hussainhasan1294
@hussainhasan1294 6 дней назад
Snaked தாங்கள் செய்திருப்பது ஓர் அருமையான விஷயம். எரிச்சலில் புகைவோரிற்கு குளிர்ச்சியை கொடுக்கவல்லது. காரணமின்றி குறைபிடிப்போரிற்கு காரணத்தை குறைக்கவல்லது. மனிதராக இருப்போர் ரசிக்கட்டும். மற்றோர் போகட்டும் போரிற்கே. காற்றாவது வரும் அவர் தரும் பெறுமதி வாய்ந்த வெற்றிடத்தினால். உண்மையில் நான் ரசித்தேன். எனக்கு அது போதும். Thanks Snaked.
@paulfernando4147
@paulfernando4147 7 дней назад
WOW man WOW is the word simply. I finally gave up all these days in the search of this video. But thanks Snaked for restoring it to the fullest. Giving us On the whole. First the words were missing in this video and it was annoying to even watch it. Now the same condition. Words are missing to describe how nice of you to fix the video and put your OST to it. I don’t know whether WOW is a word or an acronym of anything. But it really fits the bill in this case. matter and so on. Not that I am trying to flatter you Snaked don’t get me wrong. This is a very rare gem. Sang by AMR for the MD SG, I think. Man I am already tired in the expression of my feelings to you. anyway thanks man. I mean it.
@deepthikarathnes3087
@deepthikarathnes3087 7 дней назад
Snaked இந்தப்பாடல்கள் வெளிவந்த நேரம்தான் MD ஆ . . . ஊ . . . பாடியோர் ஆ . . . ஊ . . . . ஆனால் 2024 இல் அச்சுப்பிசகாது அதை அப்படியே தருகிறீர்களே இப்போது தங்களிற்குத்தான் அந்த ஆ . . . ஊ . . . சொந்தம். இல்லையென்றால் இந்தப் பாடல்கள் அழிந்து பூமியைவிட்டே போயிருக்கும். கேல்வி கேட்போர்தானே comments எழுதுகின்றார்கள் இக்காலத்தில். அது கலியில் அடக்கம். யார் கேள்வி கேட்டு எழுதுகின்றனர். இப்பாடல் தங்கத்தில் பதித்த வைரம். அதை தங்களின் OST மூலம் share பண்ணுவதற்கு thanks Snaked. இதுவும் ஓர் பாதியில் made up video.
@beulamohazzan19
@beulamohazzan19 7 дней назад
Beauty is the word Snaked. It's been too long of a search that ends with success. Thoughts also can be channeled now I accept it. Thanks Snaked.
@mufthafajabbar9326
@mufthafajabbar9326 7 дней назад
இசைக்களஞ்சியம் என்றால் அது தான் இது. இவர். அது Snaked. பாராட்டாக எடுத்து என்னை திட்டலாம். ஆனால் பாராட்டா விட்டால் நான் மனிதனே அல்ல. அது பெரிதுதானே. Snaked thanks.
@Dr.KriBalesh
@Dr.KriBalesh 7 дней назад
Snaked தங்களுக்கே பல நன்றிகள். நன்றி கெட்ட நாயிகளிற்கான இந்த கலியுகத்தில் சிவமய காட்சிகள் அதன் தவறுகள் என வந்து இன்று இந்தப்பாடலையும் தந்ததிற்கு பல நன்றிகள். தாங்கள் தங்களின் OST களை share பண்ணுவதை அறிவேன். இது ஓர் ஐந்தொகை என்பேன். Thanks Snaked.
@zienyahasanibrahim3708
@zienyahasanibrahim3708 7 дней назад
கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ என்ற கேள்வி பதிலளிக்கப்பட்டதை போல் Snaked இருக்கிறார் நமக்கு. இப்பாடலை தங்கு தடையின்றி கேட்பேன் என கனவிலும் எண்ணவில்லை. Snaked இனால் இன்று நிறைவேறுகிறது அந்த பதில். Thanks Snaked.
@SikandarSikandar-js9rn
@SikandarSikandar-js9rn 7 дней назад
talavar.oru.varalaru.ethanya.andu.analum.varum..god❤M❤G❤R❤.nadigarmattum.illay.elorugum.therium.❤❤❤
@xavierpaulraj9504
@xavierpaulraj9504 7 дней назад
80களில் இலங்கை வானொலியில் தினந்தோறும் ஒலிபரப்பாகும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று
@s.nadarajah5473
@s.nadarajah5473 8 дней назад
அருமையான பாடல்,நடிகர்திலகம் பாடல் பார்த்தால் ஒரு புது சுகம் கிடைக்கும்.❤️‍🩹
@paulfernando4147
@paulfernando4147 8 дней назад
In those days grow ups used to tell tales to the small ones. If you can turn the tables one day this song will show its other side. What I mean is you have mentioned the lyricist was Vaali but helped KK. It explains lots of things. Very tricky meaning in your editing man. I get it. The purpose is to put the dots and then connect them. But when connecting they forget what they would find at the end. By the way the full Pallavi at the end is really super Snaked. Thanks man.
@zienyahasanibrahim3708
@zienyahasanibrahim3708 8 дней назад
நெருப்பென்றால் வாய் வெந்துவிடுமா அல்லது புலி புலி என்றால் அதுதான் வந்துவிடுமா. ஆனால் வரலாம். வரக்கூடும். இது கண்ணதாசனின் கருத்து. இப்பாடலிற்கு சொன்னதா அல்லது வேறு பாடலில் சொன்னவரா ஞாபகம் சற்று பின் வாங்குகிறது. Thanks Snaked. Your directions are pinpointly accurate.
@gajanihamza9707
@gajanihamza9707 8 дней назад
பாடல் வரிகளைஅழுத்தியுறுத்தி சொல்ல வைக்கிறது தங்களின் editing Snaked. மனதில் பட்டதை சொல்கிறேன். பல்லவி skip உம் சரியான spot இல். பாராட்டாகவோ பாராட்டுவதாகவோ எடுக்காவிட்டால் எனது comments சாதாரணம். அப்படியே விடுகிறேன். Thanks Snaked.
@rrsozhan7044
@rrsozhan7044 8 дней назад
Thanks Snaked for the full Pallavi at the end of the video. It gives a deep meaning for the song.
@megalapremnad4470
@megalapremnad4470 8 дней назад
Thanks Snake for removing the things running around all over the screen. Now it looks as if looking at a theatre screen.
@mandhramahen4536
@mandhramahen4536 8 дней назад
Really nice the way your editing changed the pace of the video. Grand twist.
@JeganathanS.-sb6um
@JeganathanS.-sb6um 8 дней назад
👍👍👍💖💖💖💖💕🎻