Тёмный
Dream Sounds
Dream Sounds
Dream Sounds
Подписаться
Created with the intention of promoting value-oriented movies, we are planning to upload only quality contents for the viewers. You can watch movies, songs, trailers, interviews and other videos connected to films.
Комментарии
@KIDUWAY
@KIDUWAY 5 часов назад
2014ൽ ആരേലും?
@mgrmohan6257
@mgrmohan6257 5 часов назад
Positive. Energy... Indha. Adal. Iyatriyavarkku. Ayiram. Avardu. Koduthalum. Eadaagadhupa....
@mssakthivideoeditorsongs6503
@mssakthivideoeditorsongs6503 17 часов назад
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே அன்புள்ள படவா அன்புள்ள திருடா அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே அன்புள்ள உயிரே...
@Vinod-nt1fj
@Vinod-nt1fj День назад
2024❤❤❤
@jaseenakhadar2369
@jaseenakhadar2369 День назад
Yes
@aravindmuthu9050
@aravindmuthu9050 День назад
இது போன்ற தரமான படைப்புகளை காணும் கடைசி தலைமுறைகள் நாம்
@user-xn3rh1mh9o
@user-xn3rh1mh9o День назад
Enakku romba romba peditha pattu❤️❤️❤️❤️❤️
@MuthuKumar-w7g
@MuthuKumar-w7g День назад
Enaku Romba piditha padam
@chlavanya1735
@chlavanya1735 День назад
அருமையான படம்
@jeethashree9299
@jeethashree9299 2 дня назад
Big boss ல் சேரன் அவர்கள் கலந்து கொண்ட முதல் நாளே நான் மிகவும் வேதனை அடைந்தேன் அவருடைய தனிப்பட்ட இமேஜ் பாழ் ஆகியது பணம் சம்பாதிக்க ஆயிரம் நல்ல வழி உள்ளது அதாவது அவர் தன் கற்பை இழந்த தற்கு சமம் மேலும் சேரன் அவர்கள் தேவை இல்லாமல் பொய் கூறுகிறார் ஸ்கிரிப்ட் இல்லை என்பது முற்றிலும் தவறு
@artisticworld_media
@artisticworld_media 2 дня назад
Lathika was broked my heart 💔💔💔💔
@The.lovelyfamily
@The.lovelyfamily 2 дня назад
இந்த படத்த நானும் 15. 20 வருஷமா பாத்துட்டு இருக்கேன் கொஞ்சம் கூட சலிக்காமல் இருக்கு படம் எடுத்த இந்த மாதிரி படம் எடுங்கடா நாயிங்க ள அந்த காலம் மனசுக்கு ரொம்ப 😥😥😥😥😥😥😢😢😢
@spartmake1266
@spartmake1266 3 дня назад
காதல் என்றாலே தியாகம் தான அந்த விதவை பென்னை திருமணம் செய்து இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் தான் காதலித்த பென் எந்த நிலைமையில் இருந்தாலும் ஏத்துகுரதுக்கு தான் பெயர் தான் காதல் நிச்சயம் பண்ணுன பென்னுக்கு எப்படியம் இன்னெறு திருமணம் நடந்திடும்❤❤❤ நான் காதலித்த பெண் இப்படி ஒரு நிலமையில இருக்கானு தெரிஞ்சும் கைவிட்டாரே....😢
@anandhanraja4830
@anandhanraja4830 3 дня назад
Super movie 🎥
@karti4181
@karti4181 3 дня назад
2024
@The.lovelyfamily
@The.lovelyfamily 4 дня назад
நீங்க எப்படி பட்ட படைப்பாளி நீங்க போயி பிக்பாஸ் மயிரு அதுல போனதால மரியாதை இல்லாம போச்சு அழகான படம் பாடம்
@NSlides
@NSlides 4 дня назад
யுகபாரதி + சேரன் + பொக்கிசம் ❤
@visalatchidevarajan4542
@visalatchidevarajan4542 4 дня назад
Where is Mr.Cheran now?
@mad_hub_alan_4
@mad_hub_alan_4 4 дня назад
4:31 மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்......... அவமானம் படுதோழ்வி எல்லாமே உரமாகும்....... தோழ்வியின்றி வரலாறா? துக்கம் என்ன என் தோழா..... ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் ✨
@mohanmohank8126
@mohanmohank8126 4 дня назад
2024/08/03
@Kalaiyarasi539
@Kalaiyarasi539 4 дня назад
❤❤❤
@thirunavukarasu9847
@thirunavukarasu9847 4 дня назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என்று கூறி ❤❤❤❤
@thirunavukarasu9847
@thirunavukarasu9847 4 дня назад
Super ❤
@maheshkumar-eh7zg
@maheshkumar-eh7zg 5 дней назад
Any one 2024
@sankarnatesan8977
@sankarnatesan8977 5 дней назад
இந்த காதல் காவியம் படைத்த சேரன் அவர்களுக்கு நன்றி. வாழ்க வளமுடன்
@saranyarajendran1518
@saranyarajendran1518 6 дней назад
Heroin vioce doubling,did actress Meena .super la sweet voice
@alagesanm6125
@alagesanm6125 6 дней назад
Arumai..
@subramanipalani3221
@subramanipalani3221 6 дней назад
தாய்தந்தைகள்இதுபோல்இருக்கவேண்டும்ஆனால்பிள்ளைகள்தாய். தந்தையைநன்றாகபார்த்துக்கவேண்டும்
@maheswarimaheswari5869
@maheswarimaheswari5869 6 дней назад
மதம் தாண்டி மனிதர்களின் மனம் எவ்வளவு மகத்துவமானது...காதல்...
@alameenpa583
@alameenpa583 7 дней назад
അടുത്തിടെ കേട്ടത്തിൽ വെച്ച് അടിപൊളി song
@Kanimozhi-ym2ge
@Kanimozhi-ym2ge 7 дней назад
Kanimurkan ❤ supersongs ❤❤red
@rathishkumar21
@rathishkumar21 7 дней назад
Varusangal kadanlum i love forever this song ❤😊
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 7 дней назад
சேரன் அவர்களின் அருமையான நடிப்பு மற்றும் இயக்கத்தில் வந்த சிறந்த படைப்பு.. ஏனோ மக்கள் இக்காவியத்தை வெற்றி பெற செய்யவில்லை 😢 படம் பார்த்து பின் மனம் கனக்க செய்கிறது 😢😢😢 கதறி அழுகிறேன் 😢😢
@ciniupdates6662
@ciniupdates6662 8 дней назад
30-07-2024 10.45pm
@Unknown-kx6zt
@Unknown-kx6zt 8 дней назад
1:37:47 😢 Antha Song
@bhaskarji9200
@bhaskarji9200 9 дней назад
ராமன் தேடிய சீதை. வேணுவை நிராகரித்த ரஞ்சிதாவே மீண்டும் சீதையாக வரும் கிளைமாக்ஸ் மிக அருமை.வேணுவை நிராகரிக்கும் ரஞ்சிதா, திவ்யா,காயத்திரி,மற்றும் பல பெண்கள்.இறுதியாக ரஞ்சிதா மணமகள். எளிமையான மேக்கப் அருமையான நடிப்பு யதார்த்தம் பரிவு காதல் ஏக்கம் முகத்தில் ஏமாற்றம். வேணு ரஞ்சிதா நடிப்பு பாடி லாங்வேஜ் அருமை அருமை. ஆபாசம் இல்லாத காதல் கவிதை. சீதை தேடிய ராமன். வேணுவாக சேரன் ரஞ்சிதாவாக விமலா ராமன். மணிவண்ணன் நடிப்பு அனைத்தும் அருமை.
@kesarkiran5265
@kesarkiran5265 9 дней назад
Classic😂😂😂😂😂
@bhaskarji9200
@bhaskarji9200 9 дней назад
வேணு முதலில் பெண் பார்த்தது ரஞ்சிதாவை பின்பு நித்யா பின்பு காயத்திரி மூவரும் நிராகரித்து பின்பு ரஞ்சிதாவுடன் திருமணம். அழகான நேர்த்தியான கதை. வேணு + ரஞ்சிதா அருமையான காதல் புரிவுடன் அருமை. ரஞ்சிதாவின் முகத்தில் ஒரு பரிவு காதல் ஏக்கம் எதிர்பார்ப்பு அருமை.அனைத்து நடிகர்களின் நடிப்பும் சூப்பர். மணிவண்ணண் நடிப்பு பிரமாதம். காதல் கவிதை.ரஞ்சிதா மேக்கப் இல்லா அழகு.
@muthurajaalagarsamy8322
@muthurajaalagarsamy8322 10 дней назад
இப்படிப்பட்ட நல்ல குடும்ப படம் எல்லாம் இன்றைய மனிதர்களுக்கு பிடிக்காது போல காலத்தால் அழிக்க முடியாத காவியம்
@balasubramaniv1225
@balasubramaniv1225 10 дней назад
இது படமல்ல காவியம்
@muthurajaalagarsamy8322
@muthurajaalagarsamy8322 10 дней назад
இன்றைய இலையதலைமுறைகள் மேலைநாட்டு நாகரீகம் என்று சொல்லி பெற்ற தாய் தந்தையும் மதிக்காமல் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள் தாய் தந்தையர் பாசம் இல்லாமல் உள்ளது இப்படிப்பட்ட படம் அவர்களுக்கு எப்படி பிடிக்கும்
@suguna2428
@suguna2428 10 дней назад
My favourite movie 👍
@user-ev1ci3tm3j
@user-ev1ci3tm3j 11 дней назад
சுரேஷ் ஜீ
@sargunaseeli7360
@sargunaseeli7360 11 дней назад
பிரிவோம் சந்திப்போம் படம் அப்லோடு பண்ணங்க
@Suganjai-ee8zp
@Suganjai-ee8zp 11 дней назад
Who are watching this year
@danujansarangan2078
@danujansarangan2078 11 дней назад
I love this song more❤❤❤
@eastherrani6528
@eastherrani6528 12 дней назад
Very nice movie 😊😘🙏
@VISHWARATHT
@VISHWARATHT 12 дней назад
Naa autograph was a remake of this wonderful movie. But I love the Tamil version better. Such a nice movie
@gokul9070
@gokul9070 12 дней назад
please re-release the Autograph movie - 2024 ஆட்டோகிராப் படத்தை மீண்டும் வெளியிடவும்
@angelinpriya3796
@angelinpriya3796 12 дней назад
I really like it this movie very beautiful ❤️ story of Lenin ❤Nathira, I'm priyajames
@user-ki4sl9xc4b
@user-ki4sl9xc4b 13 дней назад
இது மிக மிக நல்ல பாடல்