எங்க வீட்டில் இப்படிதான் நடக்கும், என் கணவர் வீட்டில் இருந்து அம்மா வீட்டுக்குபோகும் போது ஒரு bag மட்டும்தான் கொண்டு போவேன், ஆனால் அம்மா வீட்டில் இருந்து வரும் போது 3bag, 4 bag எதாச்சும், அம்மா நான் என்ன பன்னறன் நீ எடுத்துடு போ , எல்லாம் போட்டு கொடுப்பாங்க, அது தான் தாய் பாசம்❤❤❤