என் மனைவிக்கு மார்பகம் பெரிதாக இருக்கு அளவு 40 மார்பகம் தொங்கி இருக்கு மார்பு காம்பு தரையா பார்த்த மாதிரி இருக்கும் கல்யாணம் ஆனதும் என் மனைவி மார்பு அளவு 30 ஆக இருந்தது ஆனால் இப்ப கல்யாணம் ஆகி 17வருடம் ஆகுகிறது மனைவி கொஞ்சம் குண்டாக இருக்கதனால் இந்த மாதிரி இருக்கா?அதனால் என் மனைவிகூட உடலுறவு கொள்ளும் போது மார்பகத்தை தொடவோ இல்ல சுவைக்க அனுமதிக் மாட்டாள் ஏன் என்று கேட்டால் நான் தொடர்ந்து மார்பகத்தை தீண்டினால் இன்னும் அதிகமாக பெரியதாகும் என்று பயப்படறா இன்னும் ஒரு கேள்வி இடது மார்பகத்தில் காம்பு பகுதி உள்ள் சென்று விட்டது இந்த இரண்டு விஷயங்கள் அவளை ரொம்ப சங்கடத்தை ஏற்படுகிறது இதற்கு தீர்வு கிடைக்குமா