311. அஞ்சாதே தேவன் இயேசு நம்மோடு அஞ்சாதே தேவன் இயேசு நம்மோடு எந்தத் துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும் தேவன் இயேசு நம்மோடு - அஞ்சாதே (2) 1. குன்றும் அசைந்து போகலாம் - எந்தக் குகையும் பெயர்ந்து போகலாம் (2) அவர் அன்பு அது மாறாதது எந்த நிலையிலும் அது மறையாதது - எந்தத் துன்பம் ... ... 2. தாய் நம்மை மறந்திட்ட போதிலும் - நம் தந்தை வெறுத்திட்ட போதிலும் (2) அவர் அரணாய் நம்மில் இருக்கின்றார் தினம் அன்பை நம்மில் பொழிகிறார் - எந்தத் துன்பம் ... ...
A great achievement! Various instruments are really giving us the Devine presence!!thanks to be a prayer partner in songs! ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤In every song lyrics!!
Bro, do u write songs lyrics on own ? All songs because all songs are awesome. Ur voice, music, lyrics everything. Thats y asking is all songs including litanies are ur own tune?
Thank you both Mrs Vanijayaram and MrLawrence By the by I would like to know about your other songs( arul nirai Mariye) Please do the needful for which I will be grateful to you