நான் இயற்கை ஆர்வம் உள்ளவன். பாரம்பரியப்பிரியன். குருகுலத்தில் ஜோதிடம், யோகா, வைத்தியம் பயிற்சி பெற்றவன். சங்கீத பிரியன். யோகாசனத்தின் சூட்சுமங்கள், பஞ்சமகாரங்கள், பிராணாயாமத்தின் ரகசியங்கள் இவைகளை ஆய்வு செய்து வருகிறேன். நான் உணரும் சூட்சும விவரங்களை அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்து கொண்டு எனக்கு தெரிந்த ஜோதிட ரகசியங்களையும் இந்த யுடூப் சேனல் மூலம் உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள பிரியப்படுகிறேன். தங்களுடைய மேலான ஆதரவு, ஆசிகளை என்றும் வேண்டும் உங்கள் அன்பு சேவுகன் யோகா விஜய். Contact No.:- +91 9443573895