Correct dan anna antha driver vandi body building la problem na atha antha vandi owner kitta dan first information report kodukanum then antha vandi owner dan atha unga kitta sollanum but direct aa social media la potathu thappu dan
இதுக்குன்னு வீடியோ போடுறதிலையே தெரியுது நீ ஒழுங்கா பண்ணியிருக்க மாட்டேன்னு... சுத்தமான வேலைக்காரன் இந்த விமர்சறத்தை கண்டுக்க மாட்டான். ஏனென்றால் அவன் செய்து கொடுத்த வண்டிகளே அவன் பெயர் சொல்லும்
ஓ அந்த அங்காளம்மன் இதுதானா என்ன கேபிண்டா காட்டுறீங்க பாக்குறதுக்கு சோ மாதிரி இருக்கு உள்ள ஏதும் சரியில்லை யாரும் இவன்கிட்ட போகாதீங்க தரமற்ற பொருளா போடுவான்