Тёмный
GRP TUBER
GRP TUBER
GRP TUBER
Подписаться
Electrical tutorial tamil, ஸ்விட்ச் போர்ட் செய்வது , வீட்டுக்கு வயரிங் செய்வது, இன்வெர்ட்டர் வாங்குவது எப்படி இன்வெர்ட்டர் வயரிங் கனெக்சன் கொடுப்பது, இன்வெர்ட்டர் பேட்டரி ஐ பொருத்துவது, submersible மோட்டார் க் கு காயில் சுற்றுவது பம்ப் , ஸ்டார்டர் சர்வீஸ் கனெக்சன் , ஃபேன் பழுது பார்ப்பது காயில் கட்டுவது கண்டென்சர் மற்றும் ரெகுளாட்டர் மாற்றுவது , ரேடியோ & amplifier செய்வது பழுது சரிசெய்வது,எலக்ட்ரானிக் சர்வீஸ் செய்வது.... இப்படி எல்லா விதமான வீடியோக்கள் நம்ம சேனலில் பார்க்கலாம்

வீடியோவை தவறாமல் பார்ப்பதற்கு நம்ம சேனலை Subscribe பண்ணுங்க Bell 🔔 Button ஐ கிளிக் பண்ணுங்க

Contact....
whatsapp only : 6383801397
LED FOOT LIGHT fitting #grptuber
3:25
2 года назад
Комментарии
@jacob1319
@jacob1319 20 часов назад
Bro. Hallக்கு high speed fan 12slot ok va?
@MansurMansur-d4i
@MansurMansur-d4i 10 дней назад
PURCHASE good morning sir sar multimeter
@s.kaviyarasan420
@s.kaviyarasan420 10 дней назад
Its okk, super bro,ennoda fan la 2 rendu red wire laum onum varala value.black varuthu,body ethulayum varala
@SasikumarT-f4z
@SasikumarT-f4z 15 дней назад
நண்பா காயல்ல‌ நூல் போட்டு கட்ரத காமிக்கல
@godblessme3242
@godblessme3242 25 дней назад
இந்தியர்களுக்கு கற்றுக் கொடுக்கத் தெரியாது
@vijaytovijay
@vijaytovijay Месяц назад
மிகவும் பயனுள்ள தகவல் ❤நன்றி
@vijaytovijay
@vijaytovijay Месяц назад
மிக அழகாக எழுமையாக சொல்லி இருக்கீங்க நன்றி
@rajendrana8989
@rajendrana8989 Месяц назад
விளக்கம் அருமை.
@rajendrana8989
@rajendrana8989 Месяц назад
விளக்கம் அருமை
@kaviyarasankavi2851
@kaviyarasankavi2851 Месяц назад
எது ரன்னிங் காயில் எது ஸ்டார்டிங் காயில் எப்படி கண்டுபிடிப்பது என்பதை தாங்கள் கூறவில்லை.
@kaviyarasankavi2851
@kaviyarasankavi2851 Месяц назад
👎
@senthilmjai9698
@senthilmjai9698 2 месяца назад
36 Slow a இருக்கும் 35 swg போடுப்பா 1990 இல் இருந்து மிசில் காயில் கட்டிகொண்டு இருக்கிறோம்
@user-di8tu1nx2r
@user-di8tu1nx2r 2 месяца назад
Super super bro
@sridhar6889
@sridhar6889 2 месяца назад
செயின் வைண்டிங் பன்னமாட்டிங்களா
@BalaMurugan-mj7ht
@BalaMurugan-mj7ht 2 месяца назад
very Excellent bro...
@kumarrr3852
@kumarrr3852 3 месяца назад
👌👌👌 Phone number
@kumarrr3852
@kumarrr3852 3 месяца назад
Super bro!
@kumarrr3852
@kumarrr3852 3 месяца назад
Phone number?
@kumarrr3852
@kumarrr3852 3 месяца назад
Super brother 👌👌👌
@kumarrr3852
@kumarrr3852 3 месяца назад
Super brother!! Phone number kodipangala?
@kumarrr3852
@kumarrr3852 3 месяца назад
Training vendum brother, kodippingala?
@kumarrr3852
@kumarrr3852 3 месяца назад
👌👌👌🙏🙏
@kumarrr3852
@kumarrr3852 3 месяца назад
Super brother
@baskarsandhiya5069
@baskarsandhiya5069 3 месяца назад
கடைசியா லைன் கொடுக்கிறதுல கொஞ்சம் விளக்கமா கொடுத்தால் நன்றாக இருக்கு. நன்றி 🙏
@electromagneticfousaivel9599
@electromagneticfousaivel9599 3 месяца назад
ஐரோப்பிய முறையை பயன்படுத்தி தரமான மின்சார வேலையை செய்கின்ரார்கள்.
@sekarsekar-jt7ok
@sekarsekar-jt7ok 3 месяца назад
Bro நீங்ங்க காயில் கட்டுவதுக்கு எவ்வளவு ரூபாய் வாங்குவிங்க
@nagalingampanneerselvam1430
@nagalingampanneerselvam1430 3 месяца назад
Slive number please
@prakashkf9787
@prakashkf9787 4 месяца назад
நீங்க ஈசியா சொல்லி கொடுத்தீர்கள் , ஆனால் Red , black connection solla la
@nijamdeenmohamed
@nijamdeenmohamed 4 месяца назад
Thanks
@niranjankamatchi4859
@niranjankamatchi4859 4 месяца назад
Depremier gan coil count solluga bro
@user-qt6bc4gq4w
@user-qt6bc4gq4w 4 месяца назад
காயில் கட்டி முடத்து multimeter test செய்ய வேண்டும் ohms, amps எவ்வளவு எடுக்கின்றது என்று test செய்து பார்க்கவேண்டும்
@krishnamoorthy7967
@krishnamoorthy7967 4 месяца назад
Same gauge for starting and running winding wire.
@elangoprinciya2139
@elangoprinciya2139 4 месяца назад
Super bro
@muthu8123
@muthu8123 4 месяца назад
இந்த ஸ்டார் கனைக்சன் எல்லா மோட்டாருக்கும் பொருந்துமா அண்ணா
@UshaUsha-xo8rl
@UshaUsha-xo8rl 5 месяцев назад
Super
@natarajankesavan7068
@natarajankesavan7068 5 месяцев назад
Panel board price sollunga sir both 5.1 ,2.1&sterio
@SivaSivaganesh-cn1kc
@SivaSivaganesh-cn1kc 5 месяцев назад
Nanba polar fan nakka compainy ya
@user-cc7us7og7n
@user-cc7us7og7n 5 месяцев назад
Mihavum alahaha solli tantheenga bro
@sujiarun2417
@sujiarun2417 6 месяцев назад
Starting coil adikkadi failure aaguthu reason sollunga please
@selvarajsankarapandian2988
@selvarajsankarapandian2988 6 месяцев назад
Nantri ❤bro
@vignesh2741
@vignesh2741 6 месяцев назад
அண்ணா, ஷாக் அடிக்காதா?
@PriyaPriya-tt1qc
@PriyaPriya-tt1qc 6 месяцев назад
Anna motor irukara place la irunthu pugai varuthu apdina enna fault ah irukkum
@dhivagardhiva7295
@dhivagardhiva7295 6 месяцев назад
Bro dubai language epadi bro English mattum pothum ah..
@rajkhumar001
@rajkhumar001 6 месяцев назад
Subwoofer Watts ethana bro? Maharaja mono board unmaya 300w produce pannuma. Even 4tr also produce 200w only.
@sureshsuresh-em2uj
@sureshsuresh-em2uj 7 месяцев назад
சூப்பர்
@hajibaba3758
@hajibaba3758 7 месяцев назад
சூப்பர் புரோ❤
@kathuzz-oo6ko
@kathuzz-oo6ko 7 месяцев назад
Contact no pls
@yosuva_ayyadurai
@yosuva_ayyadurai 7 месяцев назад
Salary evlo kidaikum? Sir..
@mohankumar-mr7yj
@mohankumar-mr7yj 7 месяцев назад
Hi bro Mall electrical work video
@Parthipan-wj6uy
@Parthipan-wj6uy 8 месяцев назад
Maharaja 2fet mono assemble video