என்ன ஒரு அருமையான நடிப்பு... France இல் வாழும் Jaffna தமிழன் நான்...என் சிறு வயதில் Rawathawatta (Moratuwa )இல் வாழ்ந்த போது, என் சிங்கள நண்பர்களுடன் நிறைய நாடகம் பார்க்க செல்வேன்... இன்று இப்படி ஒரு நாடகம் கண்டு என் பழைய நினைவுகள் திரும்பி பார்த்தேன்... எனக்கு சிங்கள மக்களுடன் சிங்கள கலை கலாச்சாரம் ரொம்ப பிடிக்கும்... சிறந்த நடிப்பு... வாழ்த்துக்கள்