Hello guys🙏... I'm sumipriya B.E.,M.B.A.,❤️Welcome to our RU-vid channel🙏..In this channel I upload Lots of interesting information about Odisha🔥& Maharashtra 🏞️,my daily life routine👈, daily lunch box recipe🍲🍛, Online shopping reviews🙋,Household works🤷...if u like our video🤳, don't forget to subscribe🙏
மதிய வணக்கம் அக்கா. சாப்பிட்டோம் ..நீங்கள் சாப்பிட்டீர்களா? மிக்க நன்றி அக்கா .. நீங்கள் கமெண்ட் பண்ணி ரொம்ப நாள் ஆயிருச்சு.. எங்களுக்கு தீபாவளி கிடையாது அக்கா.. கிறிஸ்மஸ் தான் ..நீங்கள் தீபாவளிக்கு டிரஸ் எடுத்து விட்டீர்களா?
ஓகே சிஸ்டர்👍 என் பிள்ளைகள் பெயரையும் சொல்லுங்க, என் மகள் பெயர் முகில் நிலா, என் மகன் பெயர் சிபின், எங்க வீட்டு செல்ல குட்டி செல்லப்பிராணி பாண்டி, சிட்டுக்குட்டி எல்லார் பேரையும் சொல்லுங்க சிஸ்டர் 🙏🙏
Crt thaan ka 😅 aana namma aalunga kooda practice panna neraya peru chapati soft aa potruvom aana avangala la oru kalamum namma dosa maari suda mudiyathu akka 😅