A WANDERLUST ... PASSIONATE TO TRAVEL AND RE-DISCOVER THE WORLD !!! Through my Channel ... You will be Entertained with Travel Vlogs and You get Blessed with Ancient Temples ... SUBSCRIBE NOW ! ENJOY THE WONDERFUL JOURNEYS WITH ME !! STAY HAPPY AND PEACEFUL !!!
Really thanks for your concern🙏 I do understand audio was more distributed which I noticed later... Bear with me for sometime ... Using same mic for upcoming Amarnath Trek series... I'll change once I come back home.. Atleast by Diwali 😀🪔 🙏🙏🙏 Once again Thank you 🙏❤️
@@tharusooriyabandara இன்று புத்தர் இனவழிப்பின் சின்னமாக திகழ்கின்றார் ஈழ படுகொலையை ஆகட்டும் ரோகிங்கியா படுகொலை ஆகட்டும் புத்தர் இலங்கைக்கு வரவில்லை வந்ததாக கட்டுக்கதை
சோழர்கள் ஈழ தீவின் சிங்கள பகுதியில் தான் ஆட்சி செய்தார் ஆனால் யாழ்ப்பாணம் வந்த பின் தான் அங்கு போனார். சிங்களவர் பாண்டிய மன்னர் சேர்ந்து சோழர்களை தாக்கிய காரணமே தான் சோழர் சிங்கள அரசுகளை கைப்பற்ற வந்தார்.
இராமாயணம் பாதி உண்மை கொண்ட புனை கதை அதை நம்பி இராமன் இருந்தான் என்பது மூட நம்பிக்கை காரணம் அவன் வாழ்ந்த எந்த ஆதாரமும் தொல் பொருள் ஆவணம் இல்லை ஆனால் இராவணன் தமிழ் மன்னன் வாழ்ந்த ஆதாரம் உள்ளது. பிராமணிய கும்பல் தமிழரை நக்கல் நையாண்டி செய்ய பல பொய் கதைகளை எழுதி இருக்காள் . இன்றும் தமிழ்நாட்டில் வரலாற்றை திரித்து எழுதி வருகிறார் சோழர்களை பாண்டியர்களை சேர மன்னர்களை அசிங்கம் செய்தே . தமிழ் நாட்டின் தஞ்சை பெரிய கோவில் அதை கூட பெயர் மாற்றி நராட்டியன் கையில் கொடுத்து சமஸ்கிருத பூசை செய்கிறாள். இப்படி தான் தமிழ் மன்னன் நேர்மையான அறம் சார்ந்த இராவணன் அவரை அவமானம் செய்ய திட்டமிட்டு எழுதிய பொய் தான் இராமாயணம் . எப்படி.மேதகு பிரபாகரன் அவர்களை அவமானம் செய்யும் வீர தமிழ் புலிகளை தடை செய்து வரும் பிராமணிய ஆதிக்கம் செலுத்தும் இந்தியா அரசு போல. ஈழ தீவு தமிழரின் தீவு அது சேர நாட்டு மன்னரின் ஆட்சி கீழே இருந்த தீவு அதனால் தான் கிரேக்க வணிகர் ஈழ தேவை SEREN-DIP அதாவது சேரன் தீவு என்றார். சிங்களவர் தான் வந்தேறிகள் அவர்கள் மொழி உருவான காலமே கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின் தான் அதற்கு முன் தமிழ் தான் ஆட்சி மொழி ஈழ தீவில். அசோகன் பிள்ளைகள் ஈழ தீவுக்கு வந்த காலம் அனூர்தபுரம் தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மன்னர் தமிழன் மூத்தசிவன் தான் அவர் மகன் தன் தேவ நம்பிய தீசன் அவர் தான் முதல புத்த மதம் மாறிய தமிழன் அந்த தீசன் பெயரை தான் TISSA என்கிறார் சிங்களவர். 2300 ஆண்டு கால ஈழ தமிழர் வரலாற்று நூல் ஆதாரங்களுடன் வெளியிட்டு வைத்து இருக்கார் குணசிங்கம் என்ற தமிழர் அவர் ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கார் இப்போ.
புத்தர் வரவே இல்லை ஈழ தீவுக்கு அப்புறம் எப்படி பல் இங்கே வந்தது? ஈழ தீவு தமிழரின் தீவு இடையில் வந்த வந்தேறிகள் தான் சிங்களவரின் மூதாதையர் அவர்கள் திருமணம் செய்த பெண்கள் தமிழர் பாண்டிய நாட்டு பெண்கள். கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின் தமிழை பாளி மொழி + வேறு மொழிகள் கலந்து உருவான மொழி இனம் தான் சிங்கள மொழி. தமிழர் தான் ஈழ தீவின் ஆதி இனம் சொந்த இனம்.
Firstly there are no historical records of any kind of south indian tamil population on the island.. it was tribal peopel.. if there were tamils(advanced) there is no reason for vijaya to bringing a pandyan princess from south india.? And for your knowledge it was kshastriyas who came to the island even thou they were pandyas so still north indian.. and vijaya didn't had children so another man from north got the throne.. the first mentioning of elam comes after 500 years of the arrival of sinhalese ancestors.. sinhala was forming in to this version since the arrival.. in fact modern sinhala is older than modern tamil.. the core structure of sinhalese is still indo aryan.. it only means sinhala is not dravidian but aryan.. anyone who is with a brain can understand why dravdian loanwords in sinhala is possible unlike u..😅 both Manimekalei and mahavamsa shows how buddha came to the island 3 times.. so not denyabale yet gotta considered..
@@user-ib2dq7ev5n Yes you are right... As I can see all budda related books are converted from Sanskrit to Sinhala... More over the mantras in temples are all in sanskrit Sorry but I didn't read மணிமேகல and the other book
@@சென் but one thing ராமாயணம் காலத்துல இருந்த தமிழ் / மக்கள் ... இராவணன் அழியும் போது அழிஞ்சி இருக்கணும்... பிறகு கால போக்குல Tribal people ah வாழ்ந்து இருக்கணும் ! இது என் thinking 🤔