Thank you, sir. Your video was very useful. Please keep posting more videos. My suggestion is to provide filing services at a small cost through screen sharing for 3 to 5 invoices, or offer a WhatsApp contact to address doubts at an affordable cost, such as ₹40 per doubt.
இந்த ஆப் அமெரிக்காவில் எனக்கு வேலை செய்யவில்லை. எனக்கு மட்டும் தானா அல்லது இந்தியாவில் மட்டும் தான் வேலை செய்யுமா அமெரிக்காவில் இதை இயக்குவதற்கு ஏதேனும் வழிமுறைகள் உண்டா தயவுசெய்து விளக்கம் தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது
NHIS insurance scheme எனது கணவர் ஆசிரியர் அவருக்கு சம்பளத்தில் பிடிக்கிறார்கள். VRS கொடுத்த எனக்கு பிடிக்க வேண்டாம் என கூறினேன் ஆனாலும் ₹497 பிடித்துள்ளார்கள். எப்படி சரி செய்வது
sir my name is Kumar my request is once billed the goods from one company i am receiving time the goods is already in my shop so i return the goods to the same company. how i entry in Gst portel. thank you. i need your mobile number
Bro own place தான்.. Registration ku ennoda details kuduthutan but property documents upload ku eb bill update pannanum but athu appa name la iruku.. Problem வருமா?