உலகத்தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். நான் உங்கள் ராஜவேல் நாகராஜன்.
உங்கள் பேராதரவுடன் நாம் கடந்த 2020ஆம் ஆண்டு மே 1 முதல் தொடங்கி நடத்தி வந்த பேசு தமிழா பேசு வலையொளி, ஒரு லட்சத்து எழுபதாயிரம் subscribers எண்ணிக்கையை தாண்டி ஓராண்டில் வளர்ந்திருந்த சூழலில், கடந்த 2021 ஜூன் மாதத்தில் வெளியிட்ட ஒரு காணொளி காரணமாக முடக்கப்பட்டது.
அதற்கு பிறகு தொடங்கப்பட்டதே, இந்த சேனல்.
உங்கள் ஆதரவை இந்த சேனலுக்கு கொடுத்து, இந்த சேனலின் வீடியோக்களை உலகின் எல்லா மூலைகளிலும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு பகிர்ந்து நமது வலையொளியை உலகத்தமிழர்களிடம் கொண்டு சேர்க்கவும்.
பேசு தமிழா பேசுவின் காணொலிகள் மூலம் வலிமையான பாரதம், வளமான தமிழகம் நோக்கி வீறுநடை போடுவோம்!
ராஜ வேல் நாகராஜன்... நீ பிஜேபி யிடம் பணம் வாங்கி... கொண்டு பேசுவது.. எல்லோருக்கும் தெரியும்.. தமிழ் தேசியத்தின் வளர்ச்சி கண்டு.. கருணா போல துரோகி தம்பி ராஜ வேல்
நாம் தமிழர் கட்சி இன்னொரு திமுக என்று நான் எப்போதே கணித்து விட்டேன் இவருக்கு எல்லா தேர்தலிலும் தனித்து நிற்க இவருக்கு (கட்சிக்கு) பணம் எங்கிருந்து வருகிறது அது திமுக கிருஸ்தவ மிஷ்னரிகளிடமிருந்து தான் வருகிறது என்று எனது யூகம் எப்போதே தோன்றியது
I feel as long as Modi ji want to rule he will remain as PM he is such a charismatic, disciplined,patriotic leader provides corrupt free government and he will make India one of the formidable country in the world
Now it appears that the idea of NTK is to keep their vite stable which is good enough to split opponent votes in favour of DMK..So it is deliberate attempt to contest in a new symbol every time which will serve the purpose intended for NTK existence 😂
Brother ur speech 💯 present true youngsters thinking before vote which political party really help tamilan because Many of them tell Tamil Tamil but never do anything tamilan