Тёмный
Mary's Kitchen
Mary's Kitchen
Mary's Kitchen
Подписаться
வணக்கம்🙏, Mary's Kitchen க்கு வரவேற்கிறம் , என் பெயர் மேரி,நான் நோர்வேயில் வசிக்கிறேன்,நான் இப்போது ஒரு மருத்துவமனையில் குழந்தை செவிலியராக வேலை செய்கிறேன்❤️.எனக்கு சமைக்க மிகவும் பிடிக்கும்,அது என் பொழுதுபோக்குக்கு நிறைய உதவுகிறது🍽.அதனால்தான் youtube தேர்வு செய்தேன்,இது மட்டுமல்ல ,நான் யூடியூப்பில் நிறைய வீடியோக்களை பார்க்கிறேன்.அந்த வீடியோக்கள் எனது சொந்த வீடியோவை உருவாக்க என்னைத் தூண்டியது🫶. நான் ஒரு நல்ல youtube நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறேன்🤝.நன்றி வணக்கம்🙏

Комментарии