RAM RAM During the month of April/May , Sri Rama Navami, Sri Seetha Kalyana Mahotsavam is celebrated in a very grand manner for more than 95 years in a small town called Omalur in Salem district. Sri Seetha kalyana Utsavam celebrated since the year 1923. Many legendary bhagavathars like Salem Sundara Bhagavathar, Salem Suriya Bhagavathar, Sanjeevi Bhagavathar, Sethu Madhava Rao Bhagavathar, Mayavaram Krishnamoorthy Bhagavathar, Kattuputhur K.V.S Mani Bhagavathar,Kovai KV Nataraja Bhagavathar,Mettur Seetharam Bhagavathar had cam to our utsavam.. Initially our Utsavam was lead by Salem Sundara Bhagavathar and Suriya Bhagavathar for long years.Later in the upcoming years Kattuputhur KVS Mani Bhagavathar leaded the utsavam more than 40 years. RAM RAM
நான் மஞ்சுளா சிவகுமார். வீட்டில் இருந்தபடியே சீதாலக்ஷ்மி மாங்கல்யதாரண வைபவம் பார்த்து விட்டு இப்போதுதான் சாப்பிடப்போகிறோம்.நேரலையாக பார்த்தது நிறைவாக இருந்தது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பரந்த நோக்கில் இந்த லைவ்காஸ்ட் ஏற்பாடு செய்த விழாக்கமிட்டியாருக்கு நன்றி.
நூறாண்டுகள் தாண்டியும் நாளுக்கு நாள் உத்ஸாகமாக நடத்தி வருகிறார்கள். இந்த இறைத்தொண்டு அறுகாமல் அடுத்த தலைமுறை தொடர வேண்டும். "ஸூத்ரே மணிகணா இவ" என்ற பகவான் வாக்குப்போல, இதை நடத்துபவர்களை ஒன்று சேர்க்கும் பொன்னிழை ராம பக்தி மட்டுமே.