Тёмный
Ramachandran Nagaraj
Ramachandran Nagaraj
Ramachandran Nagaraj
Подписаться
Комментарии
@prabhaharanr9736
@prabhaharanr9736 9 дней назад
Adhan ya avaru super staru... mathavangalam oram po oram po... ipa iruka naigellam avaru kaala thotu kumbidunga da
@theivendrantheivendran2252
@theivendrantheivendran2252 18 дней назад
என்றைக்குமே தேனிசைத் தென்றல் தேவா தான்
@skmusicworld007
@skmusicworld007 18 дней назад
Wow.. what a man 😊
@MrArjunsenthil
@MrArjunsenthil 25 дней назад
Ena mala nalla irukiya malai
@marimuthubalasubramani1666
@marimuthubalasubramani1666 Месяц назад
இந்தியாவிலேயே அதிக பாடல் இயற்றிய கவிஞர் வாலி தான்
@ManojManu-wg5uo
@ManojManu-wg5uo Месяц назад
King of screenplay ❤
@sweathadesigan1606
@sweathadesigan1606 Месяц назад
பேச்சு திறமை வாழ்த்துக்கள் 🌹 வாத்தியார்
@sivakumarr1478
@sivakumarr1478 Месяц назад
தலைக்கனம் இல்லாத இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா அவர்கள்.
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 2 месяца назад
பாக்கியராஜ்சின் தாய் மொழி தெலுங்கானாலும் தமிழ் சினிமாவுக்கு இவரின் பங்கு அளப்பரியது. .
@anandr7842
@anandr7842 2 месяца назад
வாலிப வாலிவார்த்தைகளின் ஆழி நீ.வாழவழிநின் புகழ்.
@user-dv3vi1ie4t
@user-dv3vi1ie4t 2 месяца назад
Super.🌹🌹🌹
@user-oo7vz2kg6q
@user-oo7vz2kg6q 2 месяца назад
Avana nalla pesi sollungada.ezavu evan pesuradhu puriyaley
@suryaaselvaraj
@suryaaselvaraj 3 месяца назад
இவ்வளவு பேசும் மணிரத்னம் அவர்களே.. பின்னாளில் உங்கள் படங்களில் ஏன் வாலி ஐயா, இடம்பெறவில்லை.. பெயர் வரும்வரை அவரை உபயோகபடுத்தி விட்டு பின், கழற்றி விட்டவர் தானே நீர்.. மௌன ராகம் போல் ஒரு ஆல்பம் உங்களுக்கு வாய்த்ததா பின்னாளில்..
@bharathbharath1442
@bharathbharath1442 3 месяца назад
அதென்ன எம்ஜிஆர் சிவாஜி? சிவாஜி எம்ஜிஆர் ன்னு சொன்னா அப்பன் வீட்டு சொத்து குறைஞ்சிடுமா?
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 3 месяца назад
AMMAR ANNA : 🙏🏻 🙏🏻 🙏🏻
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 3 месяца назад
ஒரு ஆண் பாவம் படம் 100படங்களுக்கு சமம் வேற லெவல் ❤❤❤❤❤❤
@palanikalimuthukumaran5909
@palanikalimuthukumaran5909 5 месяцев назад
🙏
@wilfredwiz
@wilfredwiz 5 месяцев назад
Wait for the end
@akadirnilavane2861
@akadirnilavane2861 8 месяцев назад
Genuine speach!
@akadirnilavane2861
@akadirnilavane2861 8 месяцев назад
Genuine speach!
@thamizharasi7736
@thamizharasi7736 8 месяцев назад
Vali was wrong. Avm studios had produced Hindi flims in 1951 itself.
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 8 месяцев назад
ஏன் பேத்தாஸ் பாட்டுக்கு சிவாஜி எம்ஜிஆரை குறிப்பிட்ட வருக்கு ஜெமினி ஶ்ரீதரின் பேத்தாஸ் நினைவிற்கு வரவில்லையா.. அல்லது வேறு ஒரு நிகழ்ச்சி க்காக பாக்கி வைத்துவிட்டாரா
@user-vz7nw8ys9f
@user-vz7nw8ys9f 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤vaali Ayya 🙏🙏👌🏻👌🏻👌🏻
@pawankumarcv4767
@pawankumarcv4767 9 месяцев назад
I leave actor and director k bhagyaraj and also his family to God
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj 10 месяцев назад
அழகன்! ஆணழகன்!!! மன்னன்! புன்னகை மன்னன்!!! 🌹🌹🌹💙🙏💙
@nothingbutmusic3820
@nothingbutmusic3820 10 месяцев назад
Inime Vaali madhiri kavignargal kidaipadhu miga aridhu.
@vgganesan9826
@vgganesan9826 10 месяцев назад
Thanks so much dear Mr Amaran sir, excellent credit to lifters 🎉 and admitting your capacity in the public forum is really really great 🎉 I don't find words to write 🎉 great speeches to be heard Life long 🎉 thanks for the Admin 🎉 for sharing with us 🎉🎉
@vgganesan9826
@vgganesan9826 10 месяцев назад
Excellent recollection of good old memories 🎉 and helping tendency of both the legends 🎉 great salute to them
@vgganesan9826
@vgganesan9826 10 месяцев назад
Thanks so much for your excellent speech 🎉
@rajana7408
@rajana7408 11 месяцев назад
Brilliant talk ❤👌🏾
@jhonestewart2023
@jhonestewart2023 11 месяцев назад
Respect gangai amaran🎉
@shanarjunan5555
@shanarjunan5555 Год назад
இன்னா செய்தாரை ஓருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்....என்ன மனிதர் இவர்.....அதனால் தான் இவர் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்....தலைவர்
@baskaransekar
@baskaransekar Год назад
Aandavar rocks
@hema_srinivasan
@hema_srinivasan Год назад
Mgr uh edagudama pesitu bayandhu poi mananilai seri ila nu hospital la poi admit ana apd dha solvanga😂
@venkatesanvenkatesan6518
@venkatesanvenkatesan6518 Год назад
90s க்கு பிடித்த இசை உங்களுடையது. ஆசை . காதல் கோட்டை . வாலி . குஷி . நினைத்தேன் வந்தாய் . முகவரி . பாட்ஷா . அண்ணாமலை. சிட்டிசன் . இன்னும் இது போன்ற படங்கள் நிறைய உண்டு
@venkatesanvenkatesan6518
@venkatesanvenkatesan6518 Год назад
புகழ் உச்சியில் இருக்கும் சிலருக்கு பொறாமை உண்டு ஆனால் உங்களுக்கு அது இல்லை
@mkngani4718
@mkngani4718 Год назад
110 ஒரு நாள். இந்நாளில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில்.
@rameshpathinath5170
@rameshpathinath5170 Год назад
Pangam😂😂😂😂😂8.30
@samkumar-kd5mq
@samkumar-kd5mq Год назад
Tamala endru sole doing matters by variam
@hariharan0404
@hariharan0404 Год назад
Amaran sir❤❤ love u
@ashokflash
@ashokflash Год назад
gangai amaran taking about self not about vaali.selfish amaran.
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 Год назад
என் தலைவன் புரட்சித்தலைவர் அவர்களின் ஆஸ்தான கவிஞர் வாலி ராஜனுக்கு ராஜன் எங்கள்sriரங்கத்தின் ரங்கராஜன்
@velmuruganp4502
@velmuruganp4502 Год назад
Thalaivar amazing
@vasanthmelodies1079
@vasanthmelodies1079 Год назад
Love u தலைவா ❤️🔥
@JOKER-mo9mp
@JOKER-mo9mp Год назад
I proud to be a rajini fan
@rockyboy7936
@rockyboy7936 Год назад
மிக மிக பெரிய ஆள் வாலி ஐயா அவர்கள் இனி அவர் போல் யார் வருவார்
@saibaba172
@saibaba172 Год назад
💐👌
@senthilkumarsenthilkumar5744
Great Gangai Amaran
@giridharannagarajan
@giridharannagarajan Год назад
உயர்ந்த பின்னும் பணிவு
@shanmuganathankumarappan133
சூப்பரான பேச்சு.. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை தான்