Sis tq one request intha 8skills entha video nu neenga description LA pin pannuga sis atha patha 8 skills step by step ah learn panna easy ya irukkum sis please link pin pannuga please
@@Learn-English-Every-Daysur லாம் தேவையில்ல. அவர் கேட்டதுமாதிரி link பன்னு சும்மா நாலு விவரத்த தெரிஞ்சிகிட்டு மத்த விசயத்துக்கு பதில் தெரியாம வீடியோ போடாத
அக்கா நான் 8th படிக்கிறேன் எனக்கு இங்கிலீஷ் மீடியம் படிக்கிற இன்னமும் எனக்கு இங்கிலீஷ் படிக்க வரமாட்டேங்குது அக்கா எனக்கு கொஞ்சம் தமிழ் பெரிய லெட்டர் படிக்க முடியல அக்கா எனக்காக ஒடு வீடியோ போடுங்க அக்கா 😢