சிவபெருமானின் திருவிளையாடல்கள், புராணங்கள், ஆன்மீக விளக்கங்கள் அடங்கிய தளம். அதோடு அன்னை காமாக்ஷி லலிதா பரமேஸ்வரி திருக்கோயில்கள், அம்மன் கோயில்களின் வரலாறுகள், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தின் ஒவ்வொரு திருநாமத்தின் அர்த்தம், விளக்க கதைகள் அடங்கிய தளம்.
ஸ்ரீ மாத்ரே நமஹா ❤️ சார், லலிதா ஸஹஸ்ரநாம பற்றி நிறைய வீடியோ பதிவில் கேட்டோம் உங்கள் வீடியோவில் கூட கேட்டேன்.. அதே போல சௌந்தர்யலஹாரி பற்றியும் விளக்கம் ஆதி சங்கரருக்கு கிடைத்தது பற்றியும் விளக்கம் தர வேண்டும் விரைவில் எதிர் பார்க்கிறேன் பலர் இது பற்றி சொல்லியது இல்லை அதனால் கண்டிப்பாக நீங்கள் அதை எங்களுக்கு சொல்ல வேண்டும்.
@@karunaikamakshi நன்றி சுகிசிவம் அவர்களின் லலிதா ஸஹஸ்ரநாம விளக்கவுரை கேட்டு இருக்கிறேன் அவர் சொல்லும் பொழுது இடையில்.. இடையில் அவர் தனக்கு நடந்த கதை பற்றி சொல்லுவார் அதனால் அந்த நாமத்தின் பொருள் பற்றி தெளிவாக புரிவதில்லை.ஆனால் நீங்கள் சொல்லுவது மிகவும் புரிகிறது உங்களை போல தான் சுருக்கமாக சொல்ல வேண்டும் எளிதில் புரிய கூடியதாக இருக்கிறது.. அருமை நண்பரே வாழ்த்துக்கள் 👌