@@rajan1234-0 ரொம்ப புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பு 🤔அந்த வீடியோவை முழுசா பாருங்க பேச்சு வழக்குல கூடிய மட்டும் ஆங்கிலம் கலக்காம தான் பேச சொன்னேன். நன்றி. 👍
இதே (tata indigo ) தா நானும் வெச்சிருக்கன். இதுவரை நான் எலியால் கடும் அவதி . இப்பதா பரவால்ல . கார் வயரை எலி முழதுமாக கடித்து வைத்து விட்டது . பல ஆயிரம் செலவு . இப்ப தா பரவால்ல i dont know this product. Apartment basement ல பெருச்சாளிகள் தினம் வருகை 😢😢😢