Тёмный
Ayyanar'S View
Ayyanar'S View
Ayyanar'S View
Подписаться
HOW TO MAKE HRA CORRECTION
13:40
2 года назад
society   new
14:51
3 года назад
6th Tamil ,silappathikaram
1:19
5 лет назад
Комментарии
@SIVAKUMAR-sj8od
@SIVAKUMAR-sj8od 13 часов назад
Sir, How to bring in account aided school service with Govt school servive in Esr or in pension proposal.
@vijibasker-py5wo
@vijibasker-py5wo 2 дня назад
keep update sir..thank u sir
@ThiruveniMTeacher
@ThiruveniMTeacher 2 дня назад
Thank you sir Nice explanation.Shall we add High school HM in flagged rows of webadi
@ThiruveniMTeacher
@ThiruveniMTeacher 3 дня назад
Webadi empty ah irukku.
@msaseetharan8180
@msaseetharan8180 3 дня назад
Dues and deduction add option not available cps element
@kumaranm601
@kumaranm601 2 дня назад
Pl reply
@AnjugamSuresh-c6o
@AnjugamSuresh-c6o 4 дня назад
Thankyou sir...
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 3 дня назад
@@AnjugamSuresh-c6o Thanks maa🙏
@mugunthanr9805
@mugunthanr9805 5 дней назад
Thanks
@fathimapadmanathan4103
@fathimapadmanathan4103 7 дней назад
Sir ungaludaya videos rmba ubayohamaha ullathu.. Thayavusenju E- SR Update patri upload seyyavum....
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 7 дней назад
@@fathimapadmanathan4103 ok sir thank you 🙏
@kanagaraj1038
@kanagaraj1038 13 дней назад
How to cps final settlement in local fund employee in panchayat union office sir.... Plss clarify sir......
@anusiyaanusiya3945
@anusiyaanusiya3945 16 дней назад
Sir nanga oru bill potom 2022 la FBFamonut oru account la 1,00,000/- credit agala... Athu return agi irunthu irukku... Theriyala sir.. ippo government account ku poittu... Ippo eppudi bill prepare pantrathu sir .....
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 15 дней назад
@@anusiyaanusiya3945 சார் அந்த nominee யுடைய bank account number தவறாக இருந்தால் e-payment return ல் திரும்பி வந்துவிடும். அவ்வாறு திரும்பி விட்டால் நாமே தவறான bank account number ஐ Initiator login ல் சென்று சரிசெய்து மீண்டும் bill generate செய்யலாம். ஆனால் தற்போது bank account number மாற்றுவது treasury ல் செய்யமுடியும். எனவே உடனே சம்பந்தப்பட்ட treasury யை நேரில் சென்று பார்த்தால் நல்லது. நன்றி.
@anusiyaanusiya3945
@anusiyaanusiya3945 13 дней назад
இப்போது இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. தொகையானது return ecs ஆகி அரசு கணக்கில் சென்றுவிட்டது ஐயா .. வங்கிக்கணக்கு எண் மாற்றம் செய்து return ecs bill தயார் தற்போது தயார் செய்ய இயலவில்லை.. 1,00,000/- மட்டும் தனியருக்கு மீண்டும் பட்டியல் தயார் செய்ய இயலுமா? எவ்வாறு தயார் செய்வது ஐயா
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 13 дней назад
@@anusiyaanusiya3945 வங்கிக்கணக்கு தவறாக இருந்தால் ஏற்கனவே பணியாளர் பணிபுரிந்த அலுவலகம் மூலமாக வே சரிசெய்து bill தயாரித்து விடலாம். ஆனால் தற்போது வாங்கிக் கணக்கு சரிசெய்யும் option ஐ treasury ல் கொடுத்துவிட்டார்கள். எனவே முதலில் வாங்கிக் கணக்கு எண்ணை treasury ல் மாற்றம் செய்யுங்கள். பிறகு ecs return ல் சென்று bill generate செய்தால் போதும். Bill submit செய்து பணம் பெறலாம். எவ்வளவு நாளானும் பரவாயில்லை. இதற்கு பணிபுரிந்த அலுவலக பணியாளர்களும் treasury ம் ஒப்புதல் தந்து முயற்சிக்கவேண்டும்.
@sakunthalak6955
@sakunthalak6955 25 дней назад
Ddo ku 25 000 podanunga sir
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 25 дней назад
@@sakunthalak6955 கொஞ்சம் விளக்கமாக கூறினால் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் சார்.
@sakunthalak6955
@sakunthalak6955 25 дней назад
Super sir thank you so much
@sathishm1882
@sathishm1882 Месяц назад
Sir retirement order entry podum podhu errors..ie.. future elements not existing please remove previous elements nu varuthu sir any solution
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 28 дней назад
@@sathishm1882 June 30 ல் ஓய்வு பெற்ற ஒருவருக்கு ஜூலை மாதம் increment கொடுத்திருந்தால் இந்த error வரும். Ticket ID create செய்து increment ஐ cancel செய்தால் சரியாகி விடும். நன்றி.
@saraswathysekar9560
@saraswathysekar9560 Месяц назад
Cps residual balance payment bill preparation பற்றி சொல்லவும். Cps final settlement வழங்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு cps residual balance payment bill போடுவதற்கு authorisation letter வந்துள்ளது. எப்படி போடவேண்டும் demo காட்டவும் please sir
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 28 дней назад
@@saraswathysekar9560 Sir I will guide tommoro.
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 27 дней назад
@@saraswathysekar9560 Cps residual balance bill process flow chart download link 👇👇 rb.gy/i5kjt6
@Josephsraj
@Josephsraj Месяц назад
put new video sir
@reshmaalphi9340
@reshmaalphi9340 Месяц назад
Thank u sir
@Jandhubhai
@Jandhubhai Месяц назад
Thank sir 👍
@fathimapadmanathan4103
@fathimapadmanathan4103 Месяц назад
Superb explanation... 👌👌👌👌
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 Месяц назад
@@fathimapadmanathan4103 Thanks sir 🙏
@divyapandian-lp7lr
@divyapandian-lp7lr Месяц назад
CPS online final settlement proposal annupi 1 month ஆகுது sir CPS website la check பன்னா CPS number not in final process ன்னு வருது sir
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 Месяц назад
@@divyapandian-lp7lr Final settlement order DDO வுக்கு வருவதற்கு இரண்டு மாதங்கள் கூட ஆகுதுங்க sir. எதற்கும் நீங்கள் கொடுத்துள்ள மெயில் ID யை check பண்ணுங்க. அதில் ஏதாவது correction செய்ய்ச்சொல்லி return msg வந்திருக்கிறதா என்றுபாருங்கள். இல்லையென்றால் wait பண்ணுங்க order copy DDO வுக்கு கண்டிப்பாக வரும்.
@gogulnathraja2148
@gogulnathraja2148 Месяц назад
Calculation sheet anupunga sir
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 Месяц назад
​@@gogulnathraja2148 0:05 EL, UEL CALCULATION EXCEL DOWNLOAD LINK 👇👇 rb.gy/wzcjmz
@venomous_person6882
@venomous_person6882 Месяц назад
ஒரு employee க்கு மே & ஜூன் மாதம் gpf advance பிடிக்கவில்லை... அந்த 2 மாத amount யை சேர்த்து aug-2024 மாதத்தில் பிடித்தம் செய்ய இயலுமா?
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 Месяц назад
@@venomous_person6882 வாய்ப்பில்லைங்க சார். இப்போதுள்ள களஞ்சியத்தில் எந்த அட்வன்சையும் சேர்த்தும் பிடிக்க முடியாது. Delete ம் செய்ய முடியாது.
@venomous_person6882
@venomous_person6882 Месяц назад
@@ayyanarnadhi5705 இதற்கு தீர்வு? July ல 3/30 பிடித்தம் செய்யப்பட்டது.... ஏதேனும் வழிமுறைகள் இருந்தால் தெரிவிக்கவும்
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 Месяц назад
@@venomous_person6882 பிடிக்காமல் விட்டது போக மற்ற தவனைகளை முறையாக பிடித்து வாருங்கள். அடுத்த முன் பண பட்டியல் தயாரிக்கும்போது எல்லாம் சரியாகிவிடும். நமது கணக்கில் உள்ள இருப்பு த் தொகை குறையும் அவ்வளவு தான்.
@loganathans8747
@loganathans8747 Месяц назад
Super sir🎉🎉
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 Месяц назад
@@loganathans8747 🙏🙏🙏
@loganathans8747
@loganathans8747 Месяц назад
Super explanation sir👌please improve video quality sir, thank u sir.
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 Месяц назад
@@loganathans8747 🙏🙏🙏
@ragupathy5397
@ragupathy5397 Месяц назад
Missing credit format upload Pannuga sir
@unismathsshortcuts3122
@unismathsshortcuts3122 Месяц назад
Sir joining date thappa entry pannita epdi change pandradhu
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 Месяц назад
@@unismathsshortcuts3122 Ticket ID create மூலமாக joining entry யை cancel செய்யச் சொல்லி வி ட்டு பிறகு joining entry complete செய்யுங்கள்.
@s.pandiyarajan1932
@s.pandiyarajan1932 Месяц назад
Thanks sir
@s.pandiyarajan1932
@s.pandiyarajan1932 Месяц назад
Vanakam sir, 1991 join pena employee July-2025 retirement avagaluku retirement process retirement munadi yethalam check penanum konjam detail ya explain penuka sir..Thank you. Please share your contact information sir
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 Месяц назад
@@s.pandiyarajan1932 Retirement க்கு நான்கு மாதத்திற்கு முன்பு அவருடைய esr 1&2 download செய்து விடுபட்ட பதிவுகளை update செய்துவிட்டு குறிப்பாக dcrg, gpf, pension இவற்றிற்கு nominee update செய்து விட்டு online pension மற்றும் gpf proposal அனுப்ப வேண்டும். Retirement ஆன பிறகு retirement type entry மற்றும் retirement order entry complete செய்து அவரை ex employee ஆக மாற்றியபின் spf El uel bill களை DDO leval ல் பெற்று தரவேண்டும். Online pension proposal flow chart தயார் செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் பதிவிடுகிறேன். மற்ற தகவல்களுக்கு கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும். 9442911667 w.a 6374688744
@ksvijayakanth7471
@ksvijayakanth7471 2 месяца назад
வணக்கம் ஐயா.பணி மாறுதலில் எங்கள் பள்ளிக்கு புதிய ஆசிரியர் வந்துள்ளார்.அவருக்கு HRA மாற்றம் உள்ளது.மேலே நீங்கள் கூறிய முறையில் மாற்றம் செய்து recalculation கொடுத்த பிறகும் resultல் amount மாறாமல் உள்ளது.தயவு செய்து இதற்கு தீர்வு கூறவும்.
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 2 месяца назад
@@ksvijayakanth7471 வணக்கம் சார். Initiator login ல் சென்று மாறுதலில் வந்தவரின் employee profile ல் சென்று office details update ல் residential typy 'occupying on private or own என மாற்றி 3 level complete செய்து விட்டு mark for recalculation தந்து விட்டு result ஐ பார்க்கவும். இதிலும் மாறவில்லை என்றால் கீழ்க்கண்டவாறு முயற்சிக்கவும்.
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 2 месяца назад
@@ksvijayakanth7471 *HRA Changes - Transfer Employee* மாறுதல் பெற்று புதிய பணியிடத்திற்கு வரும் ஒருவர் பழைய பணியிடத்தில் BT ASST - BC கணக்கு தலைப்பில் HRA -2 b - ல் 2900 வாங்கி வந்தார். மாறுதலில் வந்த புதிய பணியிடத்தில் அவருக்கு HRA unclassified ல் 650/- வாங்க வேண்டும். இவர் 06.07.2024 அன்று காலை Relieve ஆகி, காலையிலேயே புதிய பணியிடத்தில் சேர்ந்து விடுகின்றார் எனில் அவருக்கு joining entry போட்டு முடித்தபின் bill group ல் Update செய்துவிட்டு Transit period pay entry complete செய்துவிட்டு mark for recalculation கொடுத்தால் Pay - 5 நாளைக்கு BC-head - லும் 26 நாளைக்கு புதிய பணியிடத்தில் AA Head-லும் தனித்தனியாக வரும். ஆனால் HRA பிரிந்து தனித்தனியாக வராது நாம் தான் End Date கொடுத்து வரவைக்க வேண்டும். அதை எவ்வாறு வரவைப்பது. 👇👇 Step 1: INITIATOR LOG IN - FINANCE - PAY PROCESS - ELEMENTENTRY DELETE - EMPLOYEE ID -GO - ACTION - CREATE - CREATE - ELEMENT SEARCH - SELECT HOUSE RENT ALLOWANCE - DELETION TYPE (END DATE) - START DATE 01.07.2024 - END DATE 05.07.2024 - REMARKS (TYPE AS 'TRANSFER FROM OTHER OFFICE') - REVIEW - SELECT APPROVAL GROUP - SUBMIT - COMPLETE 3 LEVEL Step-2 INITIATOR LOG IN - FINANCE - PAY PROCESS DUES & DEDUCTION - CREATE BATCH - EFFECTIVE DATE- 06.07.2024 - EMPLOYEE ID - ELEMENT NAME (HOUSE RENT ALLOWANCE) - VALUE SEARCH - (Grade மட்டும் கொடுக்கவும். OLD HRA கொடுக்கத் தேவையில்லை) - SUBMIT கொடுத்த பின் மூன்று level complete செய்த பின் mark for recalculation கொடுத்து விட்டு result ஐ பார்க்கவும்.
@asmariappan2074
@asmariappan2074 2 месяца назад
CPS proposal to send address please send friends
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 2 месяца назад
@@asmariappan2074 ஆணையர், கருவூல கணக்கு ஆணையரகம், கருவூல கணக்குத்துறை, பங்களிப்பு ஓய்வு திட்ட பிரிவு, 5 - வது தளம், 571, அண்ணா சாலை, நந்தனம், சென்னை 35
@somasundaram5988
@somasundaram5988 2 месяца назад
Cps proposal சார்பாக சில சந்தேகங்கள் இருக்கின்றன அதை தங்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள அலைபேசி எண் தேவைப்படுகிறது தயவுசெய்து போன் நம்பர் அனுப்புங்கள் அமமேநிப சூளகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் நன்றி
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 2 месяца назад
@@somasundaram5988 9442911667 W.A 6374688744
@somasundaram5988
@somasundaram5988 2 месяца назад
Sir please send to you me your Phone number
@AnjugamSuresh-c6o
@AnjugamSuresh-c6o 2 месяца назад
Super sir...thankyou
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 2 месяца назад
Thanks sir 🙏
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 2 месяца назад
@@AnjugamSuresh-c6o Thanks maa🙏
@ksabiron407
@ksabiron407 2 месяца назад
அருமை அய்யா
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 2 месяца назад
@@ksabiron407 நன்றி ஐயா 🙏
@தமிழன்ஆள்வான்
அருமை அய்யா
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 2 месяца назад
@@தமிழன்ஆள்வான் நன்றி ஐயா 🙏
@clovercollection7237
@clovercollection7237 2 месяца назад
ok thank you sir
@boopalana5027
@boopalana5027 2 месяца назад
Sr anuppa venduma sir
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 2 месяца назад
Sir SR book அனுப்ப வேண்டியதில்லை. ஆனால் நாம் uploatu செய்த 16 file களையும் (SR part 1 and part 2, SR 1st page copy, SR regularisation page copy, probation period entry page copy, relieving order entry page copy DDO covering letter உட்பட) 3 நகல்களில் கையொப்பம் பெற்று ஒரு நகலை oc க்காக வைத்துகொண்டு 2 நகல்களை நாம் அனுப்ப வேண்டும். அவ்வளவுதான். நன்றி.
@hildamarya2150
@hildamarya2150 3 месяца назад
Please explain how to prepare bill in IFHRMS l for conversion of outstanding balance of temporary advance in part final
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 3 месяца назад
அதாவது சார், இப்பொழுது களஞ்சியத்தில் நாம் எந்த முன்பண தொகையையும் நீக்க முடியாது ஆனால் ஒரு மாதத்திற்கு உள்ள முன் பணத் தொகையை வேறொரு மாதத்தில் இரண்டு தவனையாக பிடித்தம் செய்ய முடியும். அதுதான் மேலே உள்ள காணொளியில் நான் குறிப்பிட்டுள்ளேன். அதேபோல் மொத்த தவணைகளில் கடைசி 6 தவனைக்கு முன் உள்ள தவணையில் adjust செய்துவிட்டால் (அதாவது மொத்த தவனைகள் 36 என்றால் 30 வது தவணையில் adjust செய்யவேண்டும்.) அவ்வாறு செய்துவிட்டால் நாம் அதற்குள் gpf advance renewal செய்து விடுவோம் ஒரே மாதத்தில் இரண்டு தவணைகள் பிடித்தல் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படாது முக்கியமான ஒன்று gpf advance adjustment செய்யும் பணியை payroll run செய்வதற்கு முன்னால் முடித்திட வேண்டும் . Payroll run செய்த பிறகு இந்த பணியை முடிக்க முடியாது நன்றி.
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 2 месяца назад
Sir out standing amount ஐ edit செய்யமுடியாது அதற்கு அவசியமும் இல்லை.கீழே உள்ள link ல் நான் குறிப்பிட்டுள்ளது போல balance ஐ upload செய்துவிட்டு bill ஐ தயார் செய்யுங்கள். நன்றி ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Y3IoGEwDJdM.htmlsi=4TwfyONaZME0S8rk
@hildamarya2150
@hildamarya2150 2 месяца назад
@@ayyanarnadhi5705 Thank you sir
@ksabiron407
@ksabiron407 3 месяца назад
Sir reply pannungal sir
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 Месяц назад
Sir pls share your problem
@ksabiron407
@ksabiron407 3 месяца назад
Sir reply pannungal sir
@ksabiron407
@ksabiron407 3 месяца назад
Sir EL &UEL statement ஒன்றாக உ.ள்ளது
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 3 месяца назад
Bill தனித்தனியாக மட்டுமே generate ஆகும். Proceedings வேண்டுமானால் ஒன்றாக தயார் செய்து இரண்டு bill க்கும் ஒரு ஒரு copy இணைத்து கொள்ளலாம்.
@ksabiron407
@ksabiron407 3 месяца назад
Sir EL bill & UEL bill ifhrms ஒன்றாக prepare pannalama sir
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 3 месяца назад
ஒன்றாக generate செய்ய முடியாது.
@MohanadeviksDevi
@MohanadeviksDevi 3 месяца назад
Sir, after getting my cps final settlement, I applied for missing credit of cps(Residual balance) and got the authorisation to get the residual amount fro Data centre. But when preparing the bill, it shows error again and again. They raised ticket many times in treasury . But the issue not solved.I request u to. Give solution. Thanking u.
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 Месяц назад
@@MohanadeviksDevi Pls share the error screen shot to my WhatsApp number 9442911667
@mkumarmkumar1020
@mkumarmkumar1020 3 месяца назад
Cell no sir
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 3 месяца назад
9442911667 6374688744
@mkumarmkumar1020
@mkumarmkumar1020 3 месяца назад
Super sir 🎉
@muralidharan825
@muralidharan825 3 месяца назад
Death employee ku enna attachment vaika vendum and model copy இருந்தால் pathividungal
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 2 месяца назад
Death employee க்கும். இதே process தான். இவரை ex-employee யாக மாற்ற retirement type entry மற்றும் retirement order entry கொடுத்து மாற்றுவதற்கு பதிலாக death entry complete செய்து விட்டு ex-employee ஆக மாற்றப் போகிறோம் அவ்வளவுதான். Model documents download link discreption page ல் கொடுத்துள்ளேன். நன்றி.
@muralidharan825
@muralidharan825 3 месяца назад
மற்ற attachment model copy பதிவிட்டால் நன்றாக இருக்கும்
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 2 месяца назад
Yes sir. இந்த வீடியோவின் discreption page ல் model documents download link மற்றும் cps final settlement online apply process செய்யும் முறை பற்றிய PDF LINK அனைத்தையும் கொடுத்துள்ளேன். தயவுசெய்து discreption page ஐ பார்க்கவும். நன்றி.
@தமிழன்ஆள்வான்
Sir one doubt Data centre லந்து NOC not proper nu வந்துருக்கு...மீண்டும் எவ்வாறு சரி செய்து அனுப்புவது? Edit panna முடியுமா??
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 3 месяца назад
அவர்கள் reject செய்திருந்தால் மீண்டும் புதிதாக தான் apply செய்யவேண்டும். அவ்வாறு apply செய்யும்போது அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள தவறினை சரிசெய்து விடுங்கள். நன்றி
@தமிழன்ஆள்வான்
@ayyanarnadhi5705 ok sir . ரெம்ப நன்றி 🙏
@priyas1354
@priyas1354 22 дня назад
Manual details ellam postal ha GDC ku anuppanuma sir.
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 21 день назад
@@தமிழன்ஆள்வான் கண்டிப்பாக முடியும் சார் மீண்டும் initiator level இல் இருந்து முதலில் செய்தது போலவே upload செய்து மூன்று லெவலில் complete செய்யுங்கள்
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 21 день назад
@@priyas1354 ஆமாம் சார். இரண்டு நகல் அனுப்ப வேண்டும்
@shanmugasamyramasamy6174
@shanmugasamyramasamy6174 3 месяца назад
பசுமையான நினைவலைகள்! 🎉🎉🎉
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 3 месяца назад
Thanks sir 🙏
@rmlakshmi5362
@rmlakshmi5362 3 месяца назад
Easy to understand. Useful sir. How to contact you sir
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 3 месяца назад
My contact numbers 9442911667 & 6374688744
@mohana6313
@mohana6313 4 месяца назад
Sir esr part 1 ellam details fill pananuma sir
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 4 месяца назад
ESR download செய்வதற்கு முன்பு view பார்த்து விடுபட்ட விவரங்களை பூர்த்தி செய்து அதன்பிறகு தான் download செய்யவேண்டும்.
@mohana6313
@mohana6313 4 месяца назад
@@ayyanarnadhi5705 ESR part download செய்து பார்த்தால் empty varuthu sir no details enna sir panrathu
@mohana6313
@mohana6313 4 месяца назад
@@ayyanarnadhi5705 nsdl form la date of joining date of retirement thappa iruku atha matha mudiyuma sir unga contact number kodunga doubt kekanum help me sir
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 4 месяца назад
@@mohana6313 9442911667 6374688744 Sorry sir இரண்டு number ம் தவறாக பதிவாகி விட்டது. இப்போது சரிசெய்துவிட்டேன்.
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 4 месяца назад
@@mohana6313 bio data வை edit செய்ய முடியாது. Ticket ID create செய்து தான் சரிசெய்ய முடியும். See the below video link 👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GmLImws95nI.htmlsi=G8PAPtFRCTVLrCMS