Тёмный
isaiyudan Naam இசையுடன் நாம்
isaiyudan Naam இசையுடன் நாம்
isaiyudan Naam இசையுடன் நாம்
Подписаться
This channel is for all the music lovers | இனிய பாடல்களுடன் பயணிப்போமா இசை யுடன்
Best songs of K J JESUDAS
1:15:27
День назад
Pachai Kili -- Ulagam Sutrum Valiban
4:22
Месяц назад
தைய ..தைய...
1:00
Месяц назад
Комментарии
@dhamodharan9539
@dhamodharan9539 8 часов назад
Good
@dhamodharan9539
@dhamodharan9539 8 часов назад
Nice
@sankaralingam8966
@sankaralingam8966 20 часов назад
Super.....
@sendhilkumarkathamuthu3941
@sendhilkumarkathamuthu3941 День назад
In music only one ilayaraja then others never compare with others
@revathyrao8605
@revathyrao8605 День назад
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்தோ என்ன‌வரிகள் கண்ணில் நீர்‌வருகிறது❤❤
@sarosaravanan8342
@sarosaravanan8342 День назад
ஜென்ஸி அம்மா மட்டும் தொடர்ந்து இருந்து இருந்தால் ஜானகி சுசிலா சித்ரா எல்லோரையும் ஓரங்கட்டி இருப்பார் ஏனோ கால சூழ்நிலையில் விலகி விட்டார்
@murthy.rmurthysiva4754
@murthy.rmurthysiva4754 2 дня назад
Janaki amma sagothari padum pothu
@babum8424
@babum8424 3 дня назад
♥♥♥♥♥♥
@palanivelk1868
@palanivelk1868 4 дня назад
jency great singer 1980
@blossomvijigesh5825
@blossomvijigesh5825 4 дня назад
Evlo stressful irunthalum apdiye urugividum manathu intha songs kekumbothu nanrigal pala❤
@ManikandanManikandan-ok6qy
@ManikandanManikandan-ok6qy 4 дня назад
Yesdas❤❤❤❤❤❤❤
@sbc-yp9uz
@sbc-yp9uz 4 дня назад
சிறகுகள் இல்லாமலே வானத்தில் மிதகக்க வைத்து விடுகிறது.....இளையராஜா இசையும் குரலில் வரும் இசையும் மனதை கொள்ளை கொள்கிறது
@thambbisubiramaniyam6430
@thambbisubiramaniyam6430 5 дней назад
எங்களது இளமைக்கால பாடல்கள். இவைகளை வானொலியில் கேட்போம்.வீட்டு விசேஷங்களில் ஒலிபெருக்கி அமைப்பாளரிடம் உதவியாக இருந்து வேலை செய்து இசைத்தட்டுகள் மூலம் கேட்டு ரசிப்போம்...!!
@hussainjamal3870
@hussainjamal3870 5 дней назад
ஆல் இந்தியா ரேடியோ திருச்சிராப்பள்ளி விவ்தபாரதியின் வர்த்தக ஒலி பரப்பில் 1980 களில் நான் கேட்டு இருக்கிறேன் மறுபடியும் அந்த காலங்கள் நமக்கு கிடைக்காது
@annaraja8675
@annaraja8675 5 дней назад
❤❤❤❤❤❤
@bharathbharath5663
@bharathbharath5663 5 дней назад
மலையோரம் வீசும் காற்று மோகன் சார் சாங்ஸ் சூப்பர் 💐
@VetrivelR-yg5ih
@VetrivelR-yg5ih 6 дней назад
A malayale singer sing in a pure Tamil song in a tramantous way really I love the song. R.vetrivel .andaman
@murugesankanagu1178
@murugesankanagu1178 6 дней назад
அருமை❤❤❤❤❤
@RajasekarHrithik
@RajasekarHrithik 7 дней назад
மிகவும் அருமையான பாடல். இதைகேட்கும்போது பள்ளிக்கூட நினைவுகள் மனதில் அலைமோதுகிறது. மீண்டும் அந்த காலகட்டத்திற்கு போகவேண்டும்
@RajasekarHrithik
@RajasekarHrithik 7 дней назад
மிகவும் அருமையான பாடல். இதைகேட்கும்போது பள்ளிக்கூட நினைவுகள் மனதில் அலைமோதுகிறது. மீண்டும் அந்த காலகட்டத்திற்கு போகவேண்டும்
@RajasekarHrithik
@RajasekarHrithik 7 дней назад
மிகவும் அருமையான பாடல். இதை கேட்கும் போது சிறுவயது நினைவுகள் மனதில் ரீங்காரமாகிறது. அந்த காலகட்டத்திற்கு போய்விடக்கூடாதா என மனம் ஏங்குகிறது.
@sampathkumarv8755
@sampathkumarv8755 8 дней назад
௭னக்கு மிகவும் பிடித்த பாடகி நான் ௭ன்றும்௨௩்கள் ரசிகன் ௨௩்கள் குரல் தெய்வத்தின் தெய்வீக ராகம் ❤
@vijayant5110
@vijayant5110 8 дней назад
Beautiful songs
@roshfrost25
@roshfrost25 9 дней назад
Super songs, after 10.30 pm head phone listening all songs ,Just Heaven ❤️
@sureshvenugopal1799
@sureshvenugopal1799 9 дней назад
மனதிற்கீதம், நெகிழ்ச்சி, கிறங்க வைக்கும் கீதம்!!! மறைந்த எனதாருயிர் நண்பன் ஆத்தூர் மணி ஸ்கேல் ஐயர் மகன் ஹரிஹரனின் ஞாபகம் மேலோங்குகிறது அவன் இப்பாடலை யாவரின் முன்நிலையில் ரசித்து, சப்தமாக பாடுவான்.... 🙏
@SaravanaKumar-gm5on
@SaravanaKumar-gm5on 10 дней назад
Excellent songs.thanks
@M.karthickM.karthi-qk3kb
@M.karthickM.karthi-qk3kb 11 дней назад
Òl😊😊lp P,pp
@senthils8235
@senthils8235 11 дней назад
Ever green
@rafiqmohamed3088
@rafiqmohamed3088 11 дней назад
Isivanel jence oru rainbow
@gowri2472
@gowri2472 12 дней назад
super super மறக்க முடியாத பாடல்கள் ரேடியோ கேட்டு மனப்பாடம்
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 13 дней назад
Chosen all the🎵 are 👌 (1) ஆயிரம் மலர்களே🌲(கவிஞர் கண்ணதாசன் - Jency, Sailaja SP & MVDVN) (2) இரு🌲(கவிஞர் கங்கை அமரன்) - நிறம் மாறாத பூக்கள் (1979) (3) தம்தன🌲(As above - B Vsantha) - புதிய வார்ப்புகள் (1979) (4) என் வானிலே🌲(கவிஞர் கண்ணதாசன்) - ஜானி (1980) (5) அடி🌲(கவிஞர் பஞ்சு) - முள்ளும் மலரும் (1978)
@bhanumathis1470
@bhanumathis1470 13 дней назад
அந்தக்காலம்😊 நினைவுக்கு வந்தது
@user-mu2jg3zp1z
@user-mu2jg3zp1z 14 дней назад
🎉❤
@lkgamers422
@lkgamers422 15 дней назад
டிவி இல்லாத காலத்தில் vaanoli பெட்டி தந்த இனிக்கும் காலங்களில்
@lkgamers422
@lkgamers422 15 дней назад
தூங்கா நினைவுகள்
@lkgamers422
@lkgamers422 15 дней назад
இளம் பருவத்தில் இதயத்தை வருடி தூங்க வை‌த்த பாடல்
@packthavinithra
@packthavinithra 15 дней назад
மனதில் புத்துணர்ச்சி
@karthikm6262
@karthikm6262 15 дней назад
Nice vice exlent
@user-vx4mf7cc3x
@user-vx4mf7cc3x 16 дней назад
ஒரு பாட்டு ஒருவிலம்பரம்
@mariselvan2004
@mariselvan2004 16 дней назад
80s kids raja 90s kids raja 2k kids raja 3k kids raja4k kids raja,,,,,,,,,,,,,,, endrum raja raja than vere level selection 💙❤️ super
@alaudeenkulasai4261
@alaudeenkulasai4261 17 дней назад
Eanna karanaththinalo paduvathai niruththinarhal kooda konja varusam. Padi. Irunthar ithu. Pol niraya pattai. Nam kettu irukkalam
@user-ep3oi3su6j
@user-ep3oi3su6j 18 дней назад
❤❤❤❤
@arulkaliyan2933
@arulkaliyan2933 18 дней назад
சைலசா சென்சி குரல் ஆளுமை அழகு!!
@user-tq3jh7nt1y
@user-tq3jh7nt1y 18 дней назад
super voice
@vasanthrajan3586
@vasanthrajan3586 18 дней назад
Super
@subramanianm.m.3210
@subramanianm.m.3210 18 дней назад
ஆழமான பாடல் வரிகள். எப்பொழுது கேட்டாலும் மனம் கணக்கிறது.
@sigiscaria8511
@sigiscaria8511 19 дней назад
Ovvoru paattum oru kaala njapakam. Great nostalgia.
@vasanthiranganathan8313
@vasanthiranganathan8313 20 дней назад
Unmaiyana kathal irunthathu
@vasanthiranganathan8313
@vasanthiranganathan8313 20 дней назад
Sugamanakalngal eakamagairukirathu
@m.s.viswanathan5425
@m.s.viswanathan5425 20 дней назад
இவர் குரலுக்கு முன் குயில் தோற்றுப்போனது
@perumale7917
@perumale7917 13 дней назад
அழகான குரல் வளம்