சரியான விமர்சனம் தமிழர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படம். முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகம் விறு விறுப்பமாக உள்ளது . பொன்னியின் செல்வன் படக் குழுவினர் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் 🙏 விமர்சனம் செய்தவர் யார் என்று தெரியவில்லை, ஆனால் அருமையாக மிகைப் படாமல் இருந்தது அவருக்கும் நன்றி 🙏