ஒருவரால் முடிந்த அளவு பணத்தை போட்டு ஒரு பொருளை வாங்குவதை நான் குறைகூறவில்லை , இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்து இன்னும் கொஞ்சம் பணத்தை சேர்த்து ஒரு கம்பெனி பொருளை வாங்கும் போது சரி ஒரு கம்பெனி பொருளை வாங்கியுள்ளோம் என்று தைரியமாக நாமும் இருக்கலாம் அதை தான் சொல்லவருகிறேன்...
இந்த கம்பெனியிலும் ஆம்லிபயர் வாங்கி பயன்படுத்திவிட்டேன் சரி இல்லை.. மற்றும் அசம்பல் 5.1 ஆம்லிபயரும் வாங்கி பயன்படுத்திவிட்டேன் எதுவும் சரியில்லை அதனால் அகுஜா DPA-770M 75-watts (100-வாட்ஸ்வரை பயன்படுத்தலாம்) ஆம்லிபயர் 9200ரூபாய்க்கு தற்போது வாங்கிவிட்டேன்.. பாடல் கேட்க நன்றாக+தரமாக உள்ளது...