மேலும் எனது வீடியோவை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். உங்களது இயந்திரம் வேறு மாதிரியாக உள்ளது நான் தயாரிக்கும் இயந்திரம் வேறு மாதிரியாக உள்ளது. இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் சவாலுக்கு வருவதாக இருந்தால் நான் வர தயாராக இருக்கிறேன்.