Hi sister... காற்றுப் போகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்த வேண்டும் . அனைத்து மசாலா வையும் ஒரு பெரிய டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டு 15 நாட்களுக்கு தேவையான மசாலா வை ஒரு சிறிய டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்தினால் ஒரு வருடம் ஆனாலும் மசாலா வாசம் போகாது
migavum arumaiyana pagirvu...tonslities home remedy really very useful...all tips r really very useful...must will try like these tips..thanks for sharing...
very very useful for daily life amazing ideas❤must try all tips and tricks sis more more videos expecting in ideas thank you so much sharing amazing video Stay blessed always
நல்ல பிரயோஜனமான டிப்ஸ்.. பிரா அட்ஜெஸ்ட் மெண்ட்டுக்கு சேஃப்டி பின் போடுவதற்கு பதிலாக கொக்கி மாட்டுவதற்கான நூல் தைத்து விடுவது பாதுகாப்பாக இருக்கும். சேஃப்டி பின் எதிர்பாராத விதமாக திறந்து கொண்டால் உடலில் குத்துவதற்கு வாய்ப்புண்டு கூடவே பிரா பிடிப்பு இல்லாமல் கழன்று, சங்கடமான நிலைமை உருவாகலாம்.