இந்த சேனலில் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் எனக்குத் தெரிந்த தையல் அறிவுகள் மட்டுமே. என் பெயர் இ.ஆறுமுக தேவி இல்லத்து அரசி திருநெல்வேலி பொண்ணு. My video for beginners learning Easy and simple way to learn tailoring tutorial in Tamil. And old saree convert to maxi, dress, frock, etc. I am also teaching for gents shirt, kurta, pyjamas.