10k அல்லது 100k volume control எது போட்டாலும் ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. 10 k அல்லது 47k போட்டால் volume சற்று குறைவாக இருக்கும். Audio clarity நன்றாக இருக்கும். வால்யூம் கண்ட்ரோல் முழுமையாக இயங்கும். இரைச்சல் distortion குறைவாக இருக்கும். 100k போட்டால் volume அதிகமாக இருக்கும். கால்பாகம் திறந்ததும் முழு வால்யூம் வெளிப்படும். மேலும் திருகினால் இரைச்சலோடு கூடிய வால்யூம் தான் அதிகமாக இருக்கும். அந்த ரெஸிஸ்டன்ஸ் அளவு தான் ஒரு ஆம்ப்ளிபயரின் இன்புட் இம்பிடன்ஸ் எனப்படும். அதேபோல் ஆம்ப்ளிபயரின் அவுட் புட் இம்பிடன்ஸ்க்கு ஏற்ற மாதிரி ஓம்ஸ் உள்ள ஸ்பீக்கர் போட வேண்டும். கண்ட கண்ட ஓம்ஸ் ஸ்பீக்கர் போடுவதும் , ஏதோ கையில் கிடைத்த வால்யூம் கண்ட்ரோல் போடுவதும் தவறு. ஒரு கண்ட்ரோல் அதன் முழு ஸ்கேலும் படிப்படியாக gradual ஆக இயங்க வேண்டும். அதுதான் சரியான அளவு.
Tweeter seekaram seekaram poiduthu ithuvarakum 1000 mella vangi use pannitta yathuvuma life vata matenguthu stk 4191 illa use pandra but thanga matenguthu capciter same time vadichi irukukeerathu