எந்த அத்தோ கடையிலும் கடைசியாக சூப்பை ஊத்த மாட்டார்கள் இவன் சூப்பை ஊற்றி தான் அத்தோ செய்கிறான் முற்றிலும் இது அத்தோ செய்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு முக்கியமான தவறு இது
இவனிடம் மத்தவங்க சாப்பிடுவது முற்றிலும் வேஸ்ட் இவன் கோசை மட்டுமே அதிகமாக போடுவான் நூடுல்ஸ் உதிரி உதிரி தான் எடுப்பான் வறுத்த வெங்காயம் கேட்டால் வறுத்த வெங்காயம் கேட்டால் பெரிய லாடு லங்கோ தரி மாதிரி பேசுவான் இவன் கடைக்கு செல்வதை தயவுசெய்து முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள் நூடுல்ஸ் போடுவது கம்மி போஸ் மட்டும் அதிகமாக போடுவான்
Bro... Itha thaan naan velachery irukkum pothu, almost two years everyday office vittu varumpothu saaputaen... There used to be many such regular customers... always kootam irukkum..