Mayil academy is a premier educational institution providing comprehensive test preparatory services for NEET and JEE to students. In this channel you will get information about NEET exam and an online tutorial which would help in NEET exam preparation. For More Info Contact - 7418222172
தமிழக மாணவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். நீட் தேர்வில் 660 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ள மாணவர்கள் அனைவரும் ஆல் இந்தியா கோட்டாவில் விண்ணப்பித்து . ஆல் இந்தியா கோட்டா ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு இடம் பெற வேண்டுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மாணவர்களே கட்டாப் குறையாக பெற்று உள்ள மாணவர்களுக்கு சீட் கிடைக்க நீங்கள் வழிவகை செய்யுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன் . நீங்கள் ஆல் இந்தியா கோட்டாவில் சீட்டுக்கு தகுதி உள்ள மாணவர்கள் ஆல் இந்தியா கோட்டாவில் சீட்டு எடுக்கும் பட்சத்தில் மற்ற தமிழக மாணவர்களுக்கு அது பெரிய உதவியாக இருக்கும் ஆகவே அனைத்து மாணவர்களும் சிந்தித்து திறன்பட செயல்படுங்கள். மருத்துவ படிப்பிற்காக இலக்கை அடைய முயற்சித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் எதிர்பார்ப்போடு இருப்பார்கள் அவர்களுடைய இலக்கை அடைய வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் இலக்கை அடைய கடவுளை பிரார்த்தனை செய்து கொள்வோம்.

Sir yen yarum thuthukudi different question vanthathuku yarum pesa matranga India full ah oru question paper thuthukudi 2 center question paper is different
No reneet cut the bonus mark criminal students disqualified then arrange rank list.Idiots do the mistakes why punishment give all' students disqualified.criminal students parents and NTA staff.
Dhayava senji No Re NEET.... thirumba 2weeks la padichi exam eluhdi mark edukradhu romba kashtam... Becaz 1 month veetuliye summma irundhutOm... Ippo dhidirunu exam nu sonnaa enna panradhu.... Plzzz publish re result without grace marks.....