Revathi Medical Center We would like to bring to your kind notice that our hospital is a 150 Bedded Multi-specialty referral hospital in tirupur district. We have a panel of 35 doctors with full-time consultants in orthopedics, general & lap surgery, Oncology surgery, Neurology & neurosurgery, plastic surgery & urology, Gynecology, Oral Maxillofacial surgery, Vascular surgery, Cardiology, Pediatric Surgery, Surgical oncology, E.N.T surgery. Since the inception of the hospital in 2001, we conducted around 3500 free camps in villages and rural areas and we have screened nearly 6, 25,000 patients and treated around 1, 00, 000 patients totally free of cost.
Revathi Medical Center No 10, Valayangadu Main Road, Kumar Nagar (West), Avinashi Road, Tirupur - 03 Phone : +91 421 4332211, 4332200 Fax : +91 421 4333554
Sir nan ipothu Telangana state la work pannittu irrukaen already en doctor advice padi adukku thummal mattum muchu viduvathil siramam varrum pothu nan seroflo Inhaler eduthu kollguren ... ingu rainy season na irruurathunnala romma thummal varrukirathu... Thummal vantha udan sila nimidangal moochu vida siramaga ullathu.. pl suggestion kodunga ithu sari yaga . .T.Allegra 120mg 0-0-1 tablet thummal varrum pothu eduthu kollalama?
வணக்கம் நண்பர்களே கவலை வேண்டாம் நமது பகவத் பாதை யூடூப் சேனலில் அனைத்து விதமான மன பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது நானும் இதில் பாதிக்கபட்டு குணமாகியுள்ளேன் நன்றி பகவத் ஐயா
Sir I am 6month pregnant.... enakku echil adhigama ooruthu.... thupuna throat la aetho adaicha mari irukku...kari kari thupuna sali mari Katti kattiya varuthu... morning brush 🪥 pannumpoathu nakku pisupisunu iruku... daily salt water la vai kopulikran but apdiyum sari agala....apm vai kopulicha odanae upper throat la sali mari thupa ready ya nikkuthu...apm kumatitae varuthu
பகவத் பாதை யூடூப் சேனலில் அனைத்து விதமான மன பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது நானும் இதில் பாதிக்கபட்டு குணமாகியுள்ளேன் நன்றி பகவத் பாதை யூடூப் சேனலில்
Hai mam enaku kavana kuraivu iruku apuram enaku ye natanthalum enaku natakathu aptin oru thalvu manapanmai iruku mam so ithanala enala job kooda poga mudila mam itha sari paniralama mam sollunga mam konjam tamila msg panuga..
என் மகனுக்கு 24வயது ஆகிறது கடந்த ஐந்து ஆண்டுகளாக மனச்சிதைவு இருக்கு நாங்களும் நான்கு வருடமாக தொடர்ந்து மன நல Dr பார்த்து மாத்திரை எடுத்து கொண்டு இருக்கிறான் குணமாகி வந்தான் இருப்பினும் கடந்த ஆண்டு முதல் தனக்கு தானே வேற ஒருவரிடம் பேசி கொன்டு சிரித்து இருந்தான் மீண்டும் மனநலம் சரியில்லாமல் போகவே வேற ஒரு Dr பார்த்தோம் அவர் பல டெஸ்ட்டுகள் MRI எடுத்ததில் எல்லாமே Normal ஆனால் மூளைக்கு EEC டெஸ் ட் எடுத்ததில் வலிப்பு தாக்கங்கள் இருக்கு என்று Encorat Chorono 500 mg காலை இரவு மற்றும் மன சம்பட்டதுக்கும் மாத்திரை எடுக்கிறான் ETC ஊசி ஒரே வாரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நான்கு தடவை ட்ரீட்மென்ட் எடுத்தும் இப்பவும் தொடர்ந்து தனுக்குள்ளே தொடந்து வாய் விட்டு பேசிக்கிட்டே இருக்கிறான் . சாப்பிடுகிறான் இரவு நல்ல தூங்கிறான் பகலில் படுத்தே இருக்கிறான் . இதற்கு நல்ல தீர்வு சொல்லுங்கள் அம்மா
அம்மா சித்த மருத்துவர் சாலை ஜெய கல்பனா அவர்களை பாருங்கள். திருச்சி to புதுகோட்டை சாலையில் அவர்களது மருத்துவ மனை இருக்கிறது. நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். டாக்டர் appointment கிடைப்பது கொஞ்சம் காலதாமதமாகலாம்.தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். சித்தர் வனம் - மருத்துவமனை பெயர்.
My wife is suffering from this disease ...but she is not taking medicines...she doubt me always...talk vulgarly...I don't know what to do....I have 2 small children
Even if Plato,Einstein, Socrates,Newton ,Tesla,and Confucius brought to you , they would be diagnosed mental disorders. I hope Psychiatrists are victims of Manic depressive psychosis.
பகவத் பாதை யூடூப் சேனலில் அனைத்து விதமான மன பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது நானும் இதில் பாதிக்கபட்டு குணமாகியுள்ளேன் நன்றி பகவத் பாதை யூடூப் சேனலில்