Тёмный
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
Подписаться
இறைவன் உங்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்.
அனைத்தும் அவனே, அவனின்றி எதுவும் இல்லை.
இறைவன் அருளால், எல்லாம் நல்லதே நடக்கும்.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது,மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.

இனிய நறுமணம் உடைய சாம்பிராணி வாசனை இறைவனை உணர்வதற்கு உதவுவதுபோல், இந்த "சாம்பிராணி வாசனை " சேனல் நிச்சயம் நீங்கள் இறைவனை நினைத்து, இறைவன் அருள் பெற உதவும் என நம்புகிறேன்

... S.G.கோபிநாத் ...

Sambrani has a very happy peaceful fragrance. It calms the nerves and induces tranquility,making a person ready for prayers.

its also , i am hope sambrani vasanai channel help for your mind to thinking god

... S.G.Gopinath ...
Комментарии
@renuga4934
@renuga4934 Час назад
திருச்சிற்றம்பலம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவாயநமக
@niveeshk.m2822
@niveeshk.m2822 10 часов назад
ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாய சிவ சிவ ஓம்
@niveeshk.m2822
@niveeshk.m2822 11 часов назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🕉️🕉️❤️😭👑🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
@niveeshk.m2822
@niveeshk.m2822 11 часов назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய சிவ சிவ சிவ சிவ ஓம்
@niveeshk.m2822
@niveeshk.m2822 11 часов назад
🙏🙏🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🥺🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏😭🔥👑🙏❤️🙏🏻🙏🏻
@saravanapandian475
@saravanapandian475 День назад
சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@Muru-nu2mq
@Muru-nu2mq 3 дня назад
Vara level elanagar ❤❤
@sekarthangavel-xo2dq
@sekarthangavel-xo2dq 3 дня назад
நான் சுமார் 45வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன் அப்போது என் வயது 10 என் தந்தையுடன் சென்றேன்
@natarajank5815
@natarajank5815 7 дней назад
Engal kula deivam
@ArulmozhiS-pc7xs
@ArulmozhiS-pc7xs 8 дней назад
Nandri amma
@vennilatamilvideos2225
@vennilatamilvideos2225 8 дней назад
🙏🏻 அம்மா தாயே துர்க்கையே போற்றி போற்றி 🙏🏻
@ganeshpatil5260
@ganeshpatil5260 18 дней назад
Jai Jai Ram Krishna Hari Jai Hanuman Pandurang Pandurang Pandurang Pandurang Pandurang Pandurang Pandurang Pandurang Pandurang Pandurang
@MahaLakshmi-tc4ky
@MahaLakshmi-tc4ky 19 дней назад
Ayya Namaskaram neenga நல்லா இருக்கவேண்டும் இந்த மரி மிகவும் பழமையான கோவில்கள் நீங்க போடும் போது அதை பார்க்கும் பாக்கியம் உங்கள் மூலம் எங்களுக்கு கிடைத்தது அய்யா நீங்கள் கோவில்கள் போடும் போது அதில் அர்ச்சகர் தொலைபேசி எண் மற்றும் கோவில் முகவரி தருவும் அய்யா பக்தர்கள் எத்தனை பேரு பரிகாரம் என்று அலைந்து கொண்டு இருக்கிறார்கள் அய்யா நீங்கள் தர கூடிய கோவில் முகவரி மற்றும் தொலைபேசி எண் தந்தால் அவர்கள் நல்ல இருப்பாங்க அய்யா உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் நீங்கள் போட்ட தேஸ்ட தேவி கோயில் பார்தேன் அதில் archargar Concact நோ தரவ அய்யா மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இந்த பிள்ளையார் கோயில் அர்ச்சகர் தொலைபேசி எண் தரவும் அய்யா வாழ்க வளமுடன் ஓம் நமசிவய
@sambrani_vasanai
@sambrani_vasanai 19 дней назад
Nanri ayya🙏 Perunagar sivan kovil - jesta devi temple +91 97899 23831 Vinayagar temple 74486 51071
@SankarMurugan-yo6rr
@SankarMurugan-yo6rr 20 дней назад
Om durgai amma potri potri potri
@ganeshpatil5260
@ganeshpatil5260 21 день назад
Jai Jai Ram Krishna Hari Pandurang
@akilandeswari8702
@akilandeswari8702 22 дня назад
Om Dum Durgaye Saranam 🙏🙏🙏🙏🙏
@369balas
@369balas 27 дней назад
இந்த ஆலயக் குருக்குளின் தொலைபேசி கிடைக்குமா? சேஷ்டா தேவிக்கு தைலக்காப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நன்றி.
@sambrani_vasanai
@sambrani_vasanai 26 дней назад
+91 97899 23831
@369balas
@369balas 27 дней назад
இந்த ஆலயத்தின் குருக்கள் தொலைபேசி கிடைக்குமா? சேஷ்டா தேவிக்கு தைலக்காப்பு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். நன்றி.
@poojakabadi8064
@poojakabadi8064 28 дней назад
Please translate in Hindi or English, where is it located
@sambrani_vasanai
@sambrani_vasanai 26 дней назад
Thennangur is a village in Thiruvanamalai district bt actually located on the Vandhavasi road 33 Kms from Kancheepuram - ll take 1 hour travel in car from kancheepuram . Thennangur is located near Vandavasi, 6kms before Vandavasi in the Kanchipuram - Vandavasi route. The entrance tower structure is 120 feet high.Saffron color flag flies like North Indian style. The Temple Reminisces more of a Puri jaganath temple in Orissa
@sudakararumugam6621
@sudakararumugam6621 28 дней назад
வராகி அம்மன் துணைதேவி ஸ்ரீ எல்லம்மன் துணைஸ்ரீ அங்காளம்மன் துணை
@lillypriya1740
@lillypriya1740 29 дней назад
Engal kuladeivam anna ivanga, but enga munnorgal ivangala kumpida maranthuttanga ithanala enaku baby illa
@sambrani_vasanai
@sambrani_vasanai 28 дней назад
ru-vid.com_6rinGhm7ds?feature=share
@murugavelchitra577
@murugavelchitra577 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SakthiSa-r9h
@SakthiSa-r9h Месяц назад
ஜெய 💥ஜெய தேவி ஜெய 💥ஜெய 💥தேவி துர்கா தேவி சரணம்🌹 வாழ்வு🤝 ஆனவள் துர்க்கைம🌺🌺 வாக்கு மாணவர்கள்🌺 💞என்னைக்கும் 🌠💥🐦💯
@GomathyBA.
@GomathyBA. Месяц назад
Engal vuoorilum balambigai samedha kailasandhar koielilum jeshta Devi Amman sannidhi irukkiradhupanja Mi thidhiyil abizegam seygirargal dhinamum pachy thiri potu veyppa yennyil villakku yetruvargal maraimaly nagarilirundhu ⁸8 k m kizakey indha Kovil vulladhu Kandambur Village chengelpattu mavattam
@balajisundar6393
@balajisundar6393 Месяц назад
ரங்கனை தொட்டு தரிசிக்க முடியுமா
@ragava7141
@ragava7141 Месяц назад
🙏🙏🙏🙏🙏
@muruganomnamonarayanaomnam9414
@muruganomnamonarayanaomnam9414 Месяц назад
Arulmigu Eangal Annai Om Sri seetha Devi sametha Sri Ramachandra Murthy swamigal thiruvadigal potri saranam Om Sri Jai anchaneya vunthan thiruvadigal potri saranam Om Sri Guru Ramanujan thiruvadigal potri saranam
@krishnamoorthypadmanabhan8909
@krishnamoorthypadmanabhan8909 Месяц назад
Ohm Namashivaya
@Tyrianpurplemoon_official
@Tyrianpurplemoon_official Месяц назад
சரியாகச் சொல்லணும்னா ஒரு 10 வருடம் முன்பே என் கனவில் அவர் அங்கிருப்பதாக எனக்குச் சொல்லிவிட்டார் ...நானும் இதற்காகவே நீண்ட நாட்களாக காத்திருந்தேன்...ஆனால் எனது சொந்த ஊரை விட்டு வெளியேறிய பிறகுதான் இது எனக்கு தெரியவந்தது ...அவரைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ...
@saravananniranjan6935
@saravananniranjan6935 Месяц назад
Amma
@amuthaperoli33
@amuthaperoli33 Месяц назад
அருமை
@shivacc1141
@shivacc1141 Месяц назад
🙏🙏🙏🙏
@jayanthiponraj8373
@jayanthiponraj8373 Месяц назад
விட்டல பாண்டுரங்கா ருக்குமாயி அம்மா ❤❤❤
@vijayavijaya5542
@vijayavijaya5542 Месяц назад
ஓம். சிவாய நம 🙏. நாகை. மாவட்டம். வேதாரண்யம். வட்டம். வேதாராண்யஸ்வர. கோயிலிவ். உள்ளேயே. சிவலிங்க. திருமேனி. வெட்டவெளியில். உள்ளது. ஏன் ? அப்படி. என்று. தெரியவில்லை அடிப்பாகம். ஆவுடை. இல்லை. லிங்கம். மட்டும். உள்ளது விபரம் அறிந்து. என்னசெய்யலாம். என்று. நிர்வாகத்திடம். ஆலேசிக்கவும். இருப்பிடம். வ/கு. கிழக்குல். உள்ளது
@nalinijadatharan6865
@nalinijadatharan6865 Месяц назад
Hara hara shankara jaya jaya shankara
@jayamanikannan6513
@jayamanikannan6513 Месяц назад
இரண்டு முறை போயும் பட்டர் வராததால் மூடியே இருந்தது‌
@jayashreer5008
@jayashreer5008 Месяц назад
Very good information thanks 🙏🙏🙏👍👍 wonderful
@jayashreer5008
@jayashreer5008 Месяц назад
Jai shree panduranga namah Raghumayi maa get good health wealth and happiness and prosperity and good luck job for my son 😊🙏🌷🙏😊🙏🌷🙏😊😊😊😊 radhe Krishna radhe Krishna ji ki jai
@jayashreer5008
@jayashreer5008 Месяц назад
Jai shree panduranga namah Raghumayi maa get good health wealth and happiness and prosperity and good luck job for my son 😊🙏🌷🙏😊🙏🌷🙏😊😊😊😊
@jayashreer5008
@jayashreer5008 Месяц назад
Jai shree panduranga namah
@jayashreer5008
@jayashreer5008 Месяц назад
Vittal vittal krishna ji ki jai ❤🎉😊
@jayashreer5008
@jayashreer5008 Месяц назад
Very good information thanks 👍 Jai shree Krishna ji ki jai give us olimayamana life prosperity and good luck job for my son 😊🙏🌷🙏🙏🙏 radhe shyam ji ki give healthy food always with your blessings 🙏🌷🌹ℹ️🧬🤞🥝🥑😁😺☺️
@malarganga_ammaponnu..
@malarganga_ammaponnu.. Месяц назад
மிகவும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐
@SaramariSaravanakumar
@SaramariSaravanakumar 2 месяца назад
நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏
@manjunathansambasivam2029
@manjunathansambasivam2029 2 месяца назад
Purathana kovila
@vinothkumarvinoth4009
@vinothkumarvinoth4009 2 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@natarajank5815
@natarajank5815 2 месяца назад
எங்கள் குல தெய்வம் இருசை அம்மன்
@jayanthiradjassegar4390
@jayanthiradjassegar4390 2 месяца назад
🙏🏻🌹🪔
@gkannabirangkannabiran9171
@gkannabirangkannabiran9171 2 месяца назад
Enmagalukkkulandaipirakka. Venungul
@Sheela123-bc7gy
@Sheela123-bc7gy 2 месяца назад
இது எந்த ஊரு கோவில் பேரு என்ன எப்பொழுது எந்த நாளில் போகனும்
@அன்னைஸ்ரீதேவிகருமாரி
Enagu msg panuga enga kovil tha
@Sheela123-bc7gy
@Sheela123-bc7gy 29 дней назад
@@அன்னைஸ்ரீதேவிகருமாரி இந்த கோவில் எங்கு எந்த ஊருள இருக்கு எந்த கிழமையில் வரனும் என்ன வாங்கிட்டு வரனும் சாமிய பாக்க
@அன்னைஸ்ரீதேவிகருமாரி
@@Sheela123-bc7gy vadivelstreet, Bharathiyar road, jaihindpuram puram,madurai.11 Amman epo Kai la kulathaioda tha iruken varukira amavasai varai appadi irupaga apuram next year tha