This is official channel of apple electronics where you can watch new videos on technology and electronics items Electronics, electricals , home appliances , CCTV , networking , Inverter battery , RO systems , laptop , desktop ,Led display and all your needs ....
நல்ல பாராட்டுக்குரிய பதிவுகள். நாங்கள் பல பது பொருள்களைப் பற்றியும் அதன் தொழில் நுட்பங்களையும் அறிகிறோம். ஒரு வேண்டுகோள். முடிந்தால் ஒரு சின்ன Demo கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். இந்த 100 Watts LED எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்பதை கட்டியிருந்தால் மிகவும் உபயோகமாக இருந்திருக்கும். அதிகம் சிரமப்படாமல் சின்ன எளிமையான Demo போதும். நன்றி.