Movie nalla irundha oda vaipoma Six months list a paru J baby Veppam kulir malai Blue star maharaja Star Anjamai Oru nodi Karudan Lover Adhomugam Byri Aranmanai 4 Pt sir
சந்தானம் VS சூரி என்ற போலி விவாதங்கள். சூரியை வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சசிகுமார், சமுத்திரகனி மேலும் SK promotion என்ற பட்டாளம் தாங்கி பிடிக்கிறது. சந்தானம் தன்னிச்சையானவர் அவருடன் நடிப்பவர்கள் எல்லாம் அவரால் பிரபலம் ஆக்கபட்டவர்கள். ஒப்பிடும்போது சந்தானம் VS (சூரி, வெற்றிமாறன், சசி, VJS) என ஒப்பிடுவதுதான் சரி. ♥️💯💥 #Santa #Santhanam #Soori