Superb taste mami... 😊First of all thank you so much for given the recepie... மாமி, நீங்கோ பண்ண மாதிரியே இந்த துவையலை செய்தேன்... But, நான் அரைக்கறச்சே ஜலம் விடல... So, 😊 கறிவேப்பிலை பொடி ஆக மாத்தினுட்டேன்... வடிச்ச சாதத்தில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டுண்டு, இந்த கறிவேப்பிலை பொடியை mix பண்ணி வெள்ளரிக்காய் slice கூட சாப்பிட்டேன்... ரொம்ப நன்னா இருந்தது மாமி... Especially, இதுல நீங்கோ சேர்த்த மிளகு, இஞ்சி ஜீரணத்தை கொடுத்துச் சு... So, இதுல பெருங்காயம் and புளி சேர்க்க வேண்டிய அவசியமில்லை... அதேசமயம் புளி சேர்த்து சமைக்கும் கறிவேப்பிலையில் அதன் தன்மை குறைந்து விடும்... ஆகவே புளி சேர்க்காமல் சமைப்பது அருமை... 😊Once again thank you so much mami...
Nice recipe mami, yes this is the right method of doing milagootal, this is how we also prepare. Milagu or pepper flavour will be dominating in this type of kootu.
Molagushyam, we do not use coconut…. Only pepper, jeera and curry leaves coarse powder.. Molaguttal ground coconut….red chillies, jeera.. anyway thanks for yr receipe…