Тёмный
Manoj Murugan
Manoj Murugan
Manoj Murugan
Подписаться
"🔥 If someone seize your empire, rebuild it and make it bigger than before.. 🔥"


History buffs follow me. Many traces of history can be found here…😎

This is a journey towards the history of Tamils ​​as the answer to my quest. You can also travel through history along with me on this site. Here you can watch a video of the footprints left by Tamils ​​in different parts of the world. Let's find out everything from the dark ages to the golden ages.

❤️❤️❤️
Thanks .

For Promotions : askmanojmurugan@gmail.com
Комментарии
@sathasivamgk9389
@sathasivamgk9389 6 минут назад
ராஜேந்திர சோழனின் மான்ய கேட போரைப்பற்றி தனியாக ஒரு வீடியோ போடவும். அதில் தான் மான்ய கேட மன்னன் ராஜேந்திர சோழன் மகனை போர் களத்திலேயே தலையை சீவி கொன்றான். ராஜேந்திர சோழன் தோல்வி அடைந்து திரும்பினான். பேரன் இறந்த தகவலை ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்ட ராஜராஜசோழன் அரண்மனைக்கு செல்வதை தவிர்த்து பெரிய கோவிலிலேயே தங்கி உயிர் விட்டார். இதே மான்ய கேடம் தான் முதலில் ராஜராஜசோழனையும் தோற்கடித்தது. இந்த தகவல்கள் தாங்கிய மான்ய கேட கல்வெட்டுகளையும் கவர் செய்து போடுங்கள்.
@Aanandhaquru
@Aanandhaquru 5 часов назад
மிக்க நன்றி ❤
@kumarv123hh
@kumarv123hh 7 часов назад
உங்களுடைய தமிழ்த் தடம் தேடிய ஆர்வத்திற்கும் மழையையும் பொருட்படுத்தாமல் நீங்கள் வழங்கிய காணொளிக்கும் பேரன்புக்கும் வாழ்த்துகள். தொடரட்டும் உங்களின் தமிழர் தேடி கொடுக்கும் காணொளிகள்...
@Senthil4S
@Senthil4S 8 часов назад
அருமை...👌சிறப்பு...👍👏
@arokiadass7457
@arokiadass7457 8 часов назад
Blady fool Show me proof
@yogeshwaran5577
@yogeshwaran5577 9 часов назад
Pls tel me
@yogeshwaran5577
@yogeshwaran5577 9 часов назад
Thambi cholargal yarr
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 9 часов назад
Superb Manoj Murugan.... Highly emotional speech & video..... Excellent 👌👌👍👍🌺🌺🙏🙏💐💐❤❤
@alagarsamy6483
@alagarsamy6483 9 часов назад
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 9 часов назад
Raaja Mahendragiri is today's Rajamundry in Andra...... Chola's were nephew of Chalukiya's.... Rajamundry city was built by Saalukiyaa king thousand years back in recognition to the victory of Chalukiyas over Mahibaalan of Bengal(Vangaalam) in the war.... Here Mahendira Varman was son of Rajendira Sozhan who helped and assisted the Chalukiyas...... Please refer historians......
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 10 часов назад
Will these monuments be safeguarded? Are these informations got recorded in the ASI documents? Valid informations.... Superb....
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 10 часов назад
Super... Super..... We are proud of you for providing these informations......👋👋👌👌👍👍🌺🌺🙏🙏💐💐❤❤
@krishnakumari6822
@krishnakumari6822 12 часов назад
Do you take classes to read old tamil . I really want to learn . I am tamilian an i love my tamil language. Pls tell us .
@balrajeu6410
@balrajeu6410 12 часов назад
❤❤❤❤
@geethapriya5664
@geethapriya5664 12 часов назад
Pen koduthavar solargal pon porul pen maanam kadthavargal paandiyargal........uer solan udal pandiyan araseyal pokkuvarathu pallavargal.
@Aanandhaquru
@Aanandhaquru 14 часов назад
மிக்க நன்றி
@murugesaa
@murugesaa 15 часов назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-21kTFONtPKw.htmlsi=92AH9C8CPqw_iuxd இந்த நிலையில் உள்ள சமாதி யார் என்று தெரியவில்லை???
@murugesaa
@murugesaa 15 часов назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-21kTFONtPKw.htmlsi=92AH9C8CPqw_iuxd இந்த நிலையில் உள்ள சமாதி யார் என்று தெரியவில்லை???
@murugesaa
@murugesaa 15 часов назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-21kTFONtPKw.htmlsi=92AH9C8CPqw_iuxd இந்த நிலையில் உள்ள சமாதி யார் என்று தெரியவில்லை???
@murugesaa
@murugesaa 15 часов назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-21kTFONtPKw.htmlsi=92AH9C8CPqw_iuxd இந்த நிலையில் உள்ள சமாதி யார் என்று தெரியவில்லை???
@selvamc341
@selvamc341 16 часов назад
பார்ப்பனர்கள் அடிமை இந்த இராஜராஜ சோழன்
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 17 часов назад
Excellent research work congrats manoj murugan
@Shark34-8
@Shark34-8 18 часов назад
But the government history books are showing foreign invaders are only powerful and great😭
@sivavishnu5211
@sivavishnu5211 20 часов назад
Mikka nandri anna
@rajalakshmic7120
@rajalakshmic7120 21 час назад
மிக அருமையான கோவில். படிக்கட்டுக்கள் மிகவும் ஏற முடியாதவை. அந்த கால மககள் 6 அடிக்கு மேல் உயரம் இருந்து இருப்பார்கள் என்று நினைக்கிறன். அவர்கள் உயரத்திற்க்கு ஏற்ப படிக்கட்டுக்கள். அருமையான சிற்பங்கள்
@subansuthanchannel
@subansuthanchannel 21 час назад
Sir can you make a video for me in your channel Pls give your contact number
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari 22 часа назад
ஒடிசா ஊரில் 🧏 உடைந்த கோபுரம் போல இருக்கு 🔥🙏
@புதுக்குடியிருப்பு
உடலுறவு சிற்பங்கள் தமிழர் மரபு அல்ல அது திணிக்கப்பட்டது. பல சிற்பங்கள் செதுக்கி முழுமையடைய நிலையில் அங்குள்ளது. அப்படியானால் ஆரம்பத்தில் இருந்த சிற்பத்தை மாற்றி பிற்காலத்தில் வடித்திருக்கலாம். அல்லது தவறான சிற்பமரபை புகுத்தியிருக்கலாம். இதைப்பற்றிய தெளிவான ஆய்வு முக்கியமானது.
@MURUGANANDAM-k4d
@MURUGANANDAM-k4d День назад
நீங்கள் சொன்னது சரிதான்.. ஏனெனில் அந்த காலத்தில் இவ்வளவு அகலமான நுழைவு வாயில் தேவையில்லை.. அது மட்டும் இல்லாமல் வளைந்து கட்டும் கட்டிட முறை.. சிமெண்ட் இல்லாமல் முடியாது..
@MohanPanchalamma
@MohanPanchalamma День назад
Om nama sivaya appa ❤
@WBInstitution
@WBInstitution День назад
My village name is KADARAMKONDAN... it's near by this temple 🎉❤
@sriraamraju3238
@sriraamraju3238 День назад
அனந்த வர்மன் சோழகங்கன் கிழை கங்கர் வம்சம் தோற்றுவித்தவர் ராஜராஜ தேவகங்கன் முதலாம் ராஜேந்திரன் மகளான ராஜா சுந்தரி சோழ இளவரசி மனந்தார் தொடர்ந்து சூரியகோவில் கட்டிய முதலாம் நர்சிங்கன் சோழ இளவரசி சீதா தேவி திருமண செய்து சோழ கங்கர் இவர்கள் தோற்றம் தமிழ்நாட்டில் காங்கேயம் பகுதி சந்திரகுலம் இருந்தாலும் சோழர்கள் சூரிய குலம் சூரியன் கோவில் கட்டியது
@Chathrikaabala
@Chathrikaabala День назад
Sadiyavarman pandyan Political came muslim to help fr brother, political, war . Monaj murgan dnt fake history.
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw День назад
உலகின் முதல் மன்னன் பாண்டிய வம்சத்தை அழித்த , மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை இடித்த மாலிக் கபூர் முன்னாடி இது ஒன்னும் இல்லை
@venkateshtrunkcreationstud1378
வணக்கம் அண்ணா. பொய்யான வரலாற்றுத் தரவுகளை வைத்துக் கொண்டு இருக்கும் இடத்தில் இருந்து காணொளி போட்டு பிரபலம் ஆகுபவர்கள் மத்தியில் பல நாட்களாக நீங்கள் தமிழர்களின் உண்மையான வரலாற்றை ஆதாரத்தோடு பகிர்ந்து வருகிறீர்கள். குறிப்பாக இந்த காணொளியில் நம் தமிழ் வேந்தன் இராஜேந்திரச் சோழன் செய்த மிகப்பெரிய சாதனையை கண்முன்னே காட்டியுள்ளீர்கள். இது ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். இவ்வளவு தூரம் பயணம் செய்து பல இடர்களுக்கு இடையே இதை பதிவு செய்ததிற்கு மிகவும் நன்றி அண்ணா. இது போன்ற ஒரு முக்கியமான பதிவிற்கு வழக்கம் போல் நம் மக்கள் சரியாக வரவேற்பு வழங்கவில்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. மேலும் என்னுடைய சிறிய வேண்டுகோள் என்னவென்றால் இந்த காணொளியை மேலும் தமிழ் உணர்வாளர்கள், தமிழ்த் தேசியக் கருத்து கொண்டவர்கள் மற்றும் பொது மக்களிடம் கொண்டு சேர்க்க வேறு யுக்திகளை தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என டிரங் கிரியேஷன் ஸ்டூடியோஸ் சார்பாக நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.
@JV-zq3dh
@JV-zq3dh День назад
வாழ்த்துக்கள
@JV-zq3dh
@JV-zq3dh День назад
🙏🙏🙏🙏🙏
@leonboy2210
@leonboy2210 День назад
Bhrmains veliya thurathuna elame safe irukum
@tamil1968
@tamil1968 День назад
சிறப்பான முயற்சி தம்பி....இராசேந்திரசோழனின் வெற்றித்தூண்...மகேந்திரகிரி, ஒடிசாவில்...சோழர்களின் பெருமிதம்... தமிழர்களின் வரலாற்றுப் பதிவு...