மேடம் நீங்க இந்த வீடியோவில் காட்டும் சேரிகள் ஆர்ட் சில்க் சேரி என்று உங்கள் கொடுத்திருக்கும் காண்டாக்ட் நம்பரில் பேசிய ஒருவர் கூறுகிறார். வாழைநாரில் சேலை எப்படி நெசவு செய்ய முடியும் என்று திருப்பி என்னிடம் கேள்வி கேட்கிறார். அப்படியானால் ஆர்ட் சில்க் சேரியை வாழை நார் பட்டு என்று சொல்லி ஏன் வியபாரம் செய்கிறீர்கள். வீடியோ பதிவில் பேசும் போது ஒரு விதமாக பேசுகிறீர்கள். தனியாக போன் செய்து பேசினால் பேசும் விதமே சரியில்லாமல் இருக்கிறதே. எதற்கு வீடியோ போட்டு விளம்பரம் செய்கிறீர்கள்??
உண்மை விலை குறைவா இருக்கு நான் 20 RU-vid channel video parthu check panni eruppen இவங்க விலை எல்லாம் குறைவா இருக்கு ஆனா தரம் எப்படி இருக்குனு தெரியல போயி வெடிச்சு பார்த்து வாங்குவம் 😍
Unboxing video video nalaiku upload ஆகும் அதுல பட்டாசு டெமோ காமிச்சு இருக்கோம் பட்டாசு எல்லாம் எவ்வளவு உயர்தரமாக உள்ளது என்று நீங்கள் அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். Thank for watching