@@BalkeshBegam-wo4yj Thanks sister 😇 இந்த வீடியோ ல ரஹீம் அப்பறம் நர்சரி owner இருக்கோம் அந்த "ரோஸ்" யாருனு சொன்னா நல்லா இருக்கும் தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க 💓
இவர் ஒரிஜினலா என்று ஒரு சந்தேகம். நான் இந்த வீடியோ பார்த்து விட்டு உரம் கேட்டு வாட்ஸ்அப் பண்ணியதில் ரிப்ளை கூட வரவில்லை. ஃபோன் செய்தாலும் ரிங் போகிறது. ஆனால் எடுக்க வில்லை. இந்த பீலா மனிதனை நம்ப வேண்டாம். சும்மா வ்யூஸ்காக ரீல் விடுறாங்க
Hi brother we want 7 days mother plants sandal pink Suchitra ramraj Nagar b 11 f 2 ramarajan Nagar Suchitra Hyderabad Malkajgiri district we have professional courier in Jeedimetla please reply me