Dark side சொன்னமாதிரி... Bright side ம் சொல்லுங்க மேடம்... எல்லா இடத்திலும் Dark and Bright side இருக்கு. ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கக் கூடாது.... பேசக் கூடாது. சரியா மேடம். MLM மூலமாக உண்மையிலேயே வெற்றியடைந்தவர்கள் நிறையபேர் இருக்காங்க, அவங்கள பேட்டி எடுக்க தில் இருக்கா உங்களுக்கு?
தன்னம்பிக்கை விடாமுயற்சி யின் மொத்த உருவம் தான் தெரியுறார். 50 வயசுல புது ஸ்தாபனம் ஆரம்பிக்கிறதுக்கே தில் வேணும். இவர் ஆரம்ப காலத்தில் நேரத்தை வீணாக்காமல் கத்துக்கிட்ட விடயங்களும் அதை அவர் விடாமுயற்சியுடன் செய்ததும் தான் அவருடைய உயரிய வெற்றி க்கு காரணம். தொழில் முனைவோர் அனைவருக்கும் மிகச்சிறந்த வழிகாட்டி. 0 லிருந்து ஆரம்பித்து ஒரு தலைமுறை தூண்டுவதற்கு முன்பே முதல் 2ம் இடம் பிடிப்பது ஆகப்பெரும் செயல்..... 👏👏👏👏👏👏👏👏👏👏👏
Hyundai is a well-known company, but my experience with them was disappointing. I joined their regional office as an HR executive in 2020, but shortly after, I discovered I was pregnant. The company pressured me to resign because of my pregnancy, leading to the loss of my job and a long period of unemployment. This experience made me hate the company.
This is for guys you men's show your gentle side means nice guy personality with masculinity it's an complete personality means yin(femini) yang (masculine) every men every girls love you