KRIA Women's Clinic, a Gynecology/Obstetrics Clinic in Adyar, Chennai deals with all health issues and preventive measures especially for women. Women's health is a multifaceted issue and KRIA through quality and affordable health services with excellent patient service provides comfort and care to its patients.
Welcome to the relaxing space of KRIA Women’s Clinic for all your Women Health needs!! A holistic evidence based approach to all the obstetric and gynae health!!
Mam karpa pai irakkam patri video potunka mam pls. Athunutaiya ovoru stagelayum enna pannanumnu sollunka mam. Exercise pannalama? Enna exercise pannanum?
Hi mam . anomaly scan la umbilical cord: one artety one vein. Delivery la problem varuma. Or baby ku affect akuma. Poor penetration ah enna. Plz teply mam. Thank u mam.
இவ்ளோ பணம் கொடுத்து நல்லா படிச்சிட்டு டீசன்ட்டா இருக்க உனக்கு ஏன் இந்த வேலை அசிங்கப்படுத்தறீங்க பிரக்னன்சியா இருக்குது இல்லாததெல்லாம் தெரியாதவெல்லாம் தெரிஞ்சுக்கணுமா உங்க விஷயம் எல்லாத்தையும் கெட்டுப் போகுதுங்க உலகம் உங்கள் எல்லாம் உள்ளதா
Sorry to say. வீட்ல உள்ளவங்க குடுக்குற excess tension னால நா ரொம்ப அழுது என் baby abortion ஆகிடுச்சு. இப்படி இருக்கும் போது எப்படி வீட்ல உள்ளவங்ககிட்ட பேச முடியும். Problem arrive பண்றதே அவுங்க தானே. நீங்கள் சொன்ன excessise yoga எல்லாம் செய்து தா எனக்கு baby நின்னது. இப்ப போய்டுச்சு..😢😢😢😢