ஒன்னு மட்டும் சொல்லுறேன் ஒருவேளை எனக்கு கேர்ள் பிரென்ட் இல்ல வைப்போ இருந்தா எனக்கும் இதே மாரி சூழ்நிலை வந்தா நான் இப்படி காலுல விழுந்து கென்ஜி நிக்க வைக்க மாட்டேன் நம்பிக்கை இருவருக்கும் இருக்கவேண்டியது அதுல ஒருத்தருக்கு சந்தேகம் வந்தாலும் அந்த உறவுக்கு மதிப்பு இழக்க நேரிடும் நான் தப்பு பன்னிருந்தேன்னா நான் மனசார மன்னிப்பும் கேப்பேன் ஆனா நான் அப்படி பட்டவனா நா கிடையாது! ஒரு பொண்ணு என்ன நம்பி வரா அப்படினா அவளுக்கு என்னால முடிஞ்சளவுக்கு அவளுக்கு தேவையான அன்பும் அரவணைப்பும் கண்டிப்பா கிடைக்கும் ஆனா நான் தப்பே பண்ணாம என் மேல சந்தேகப்பட்டானா என்னால பொறுத்துக்க முடியாது பொண்ணு அப்படின்றத்துக்காக என் சுயகெளரவத்தை என்னால் இழக்க முடியாது என்ன நம்பாதவளுக்கு கூட என்னால சேர்த்து வாழவும் முடியாது!
நீங்க சொன்ன பதில் சரி!! அனா அதே ஒரு பொண்ணுக்காகதா இவன் 6 வருட கூடஇருந்தது தெரியுமா அந்த பொண்ணுகிட்ட பொய் சொல்லிட்டு மறச்சுட்டு நம்பிக்கையை ஒடைச்சுட்டும் ஏமாத்திட்டு இருக்கான்.....இந்த மாதிரி தப்பு பன்னிட்டு சுயகெளரவத்தை விட கூடாதுனு சொல்லுறீங்க நீங்க!.... அதே பொண்ணு தப்பே பண்ணாம இனிமேல் எதுக்கு முட்டாள் ஆகா வேண்டணுன்னு ஒதுங்கி போறது தப்பா ?????????? Love is all about trust and Loyalty@@hatersmedia
Congratulations for the whole team💐💐 - The whole flim stands strong with it's 'Dialogues' - Lip sync is good - Female artist expressions on few areas are perfect - Male artist have done his part well - Theme of this flim is the winning mantra - Background music would have been added to some important areas, so that it would have elevated the scenes - Body expression and dialogue delivery modulation can be improvised - Apart from few flaws it's a good team effort Jaiganesh, Your direction has improved a lot from your previous flims. Your efforts speaks throughout the flim. I loved that dhum scene transformation 😉