Anna where are you from I'm from kerala I wanna also study veena how can I?❤How much time it would take me to study it? Which veena is best for beginners?😂 sorry for many questions
தம்பி praise the lord தேவ நாமத்தை இசையின் வாயிலாக மகிமைப்படுத்திக்கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள்.வாலவயதின் குமாரர் பலவான் கையில் உள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கின்றார்கள்.நீங்கள் தேவ ஆவியானவர் கரத்தில் இருந்து அம்பாக எய்யப்படுகின்றீர்கள்.தம்பி தஙகளின் நம்பர் கிடைக்குமா.நீங்கள் எவ்வாறு இந்த வீனை பயிற்சியை கற்றுகொண்டீர்கள்.விளக்கம் கொடுத்தால் நாங்களும் எங்கள் கரங்களில் தேவன் தந்த பிள்ளைகளை இப்படி இசையில் பயணிக்க வைக்க உதவியாக இருக்கும்
என்னோட அன்பு நண்பன் இவர்களை எனக்கு சிறந்த பரிசாக ❤ தந்த தேவனுக்கு 🌹நன்றி. இவர் 😃 மனுஷன் முன்பு அநேகர் கண்கள் ஆச்சரியம் பட இந்த முழு உலகமும்இவரின் தேவ வல்லமை💚 பிரசனத்தயும். உணரட்டும் ஆமென் 🙏🏻✝️✝️✝️