Тёмный
Win Law Chamber
Win Law Chamber
Win Law Chamber
Подписаться
Free Legal Classes for Advocates, Police, & Public

சட்டம் பற்றிய இலவச பயிற்சி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
Комментарии
@thirunavukarasup2145
@thirunavukarasup2145 2 часа назад
Golden opportunity blessed
@rajraj3131
@rajraj3131 4 часа назад
ஐயா நான் சட்டக் கல்லூரி மாணவி தங்களது வகுப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா
@VarthuiSakkara
@VarthuiSakkara 9 часов назад
82, செட்நிலத்தைஅப்பா கண்ணையண் மகண்கள் சக்கரவர்த்தி கருணாகரன் பிரபகரன்பவர்பத்திரத்தில்சாட்ச்சிகையேலுத்துபோட்டல்பாகம்இள்லையசார்
@MayeeKutty
@MayeeKutty 10 часов назад
Sir entha panishment yevalow years varaium irukkum sir
@WinLawChamber
@WinLawChamber 10 часов назад
Whatsapp 9994440791
@WinLawChamber
@WinLawChamber 10 часов назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tP288ivE35Q.htmlsi=boI8WV8DwLBooJ-F
@thamaraikannan9854
@thamaraikannan9854 День назад
Remand report why not give free, only by copy application asking
@WinLawChamber
@WinLawChamber 20 часов назад
As per the normal in Old CrPC and now as BNSS
@ramasamykandhasamy300
@ramasamykandhasamy300 2 дня назад
பயனுள்ள பணி, மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🎉
@josephsamson7638
@josephsamson7638 2 дня назад
Will you please explain the three new laws do's and dont's hidden inside open clear.. Thank you very much in an anticipation Sir
@beutyqueenedits899
@beutyqueenedits899 3 дня назад
பிரதர்ஸ் உர progr ஐ very விட்டால் use
@leelarajanadv4630
@leelarajanadv4630 3 дня назад
156(3) Cepc தானே
@WinLawChamber
@WinLawChamber 3 дня назад
Athu old CRPC la for FIR Direction through Court
@WinLawChamber
@WinLawChamber 3 дня назад
CrPC 154(3) read pannina therium
@baskark7377
@baskark7377 3 дня назад
சார் நான் முழு வீடியோ வையும் பாக்குறேன்😂😂😂
@umababu80
@umababu80 3 дня назад
❤முக்கிய பதிவு பொது மக்கள்
@SAKTHIVEL-j6h
@SAKTHIVEL-j6h 3 дня назад
ஐயா 175(3) bnss பிரிவு பற்றி விரிவான விளக்கம் வேண்டும் ஐயா
@g.jayaprakashm.l5458
@g.jayaprakashm.l5458 4 дня назад
Thank you ayya..
@umababu80
@umababu80 4 дня назад
உரிமையாளர் யார் உரிமை இழக்க நேரிடும் உரிமையின் உரிமை மீறல்கள் குறித்த அருமையான பதிவு
@SaranSolai-vw6jh
@SaranSolai-vw6jh 4 дня назад
Superp sir.
@sakthibalannsb8743
@sakthibalannsb8743 4 дня назад
வணக்கம் இந்து திருமண சட்டம் இருதார திருமண மோசடி ஒரு பெண் முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் அதனை மறைத்து இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்தல் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆண் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிரிவில் 198-ல் தனிநபர் புகார் செய்வது புதிய சட்டம் BNSSல் எப்படி வருகிறது இந்த இரண்டாவது மோசடி திருமணம் நடந்து எத்தனை நாட்களுக்குள்( கால கெடுவிற்குள் )அந்த ஆண் தனிநபர் புகார் செய்ய முடியும் அந்த திருமணத்தின் விளைவாக குழந்தை இருந்தால் என்ன செய்வது தங்களின் ஆலோசனை
@WinLawChamber
@WinLawChamber 4 дня назад
வழக்கு சம்மந்தபான ஆலோசனைகளை நீதிபதிகள் வழங்க இயலாது
@sakthibalannsb8743
@sakthibalannsb8743 4 дня назад
நன்றி தங்களின் உடனடி பதிலுக்கு ஆலோசனை வழங்க இயலாது என்றபோதும் 198 பிரிவு தனிநபர் புகார் தற்போதைய புதிய சட்டத்தில் பிரிவு மாற்றம் பெற்றுள்ளதா இல்லை அதே நிலையில்( 198 என்றே ) உள்ளதா
@WinLawChamber
@WinLawChamber 4 дня назад
@sakthibalannsb8743 Private Complaint Section 200 not 198. 198 of CrPC now changed as BNSS Sec 219
@ENulaganathanadv
@ENulaganathanadv 4 дня назад
Very excellant speech district judge ayya thank you so much 🙏👏
@Rameshs-et5id
@Rameshs-et5id 4 дня назад
Good morning sir Very nice clear explanation and important BNSS section continue post sir please tq
@WinLawChamber
@WinLawChamber 4 дня назад
Sure
@aruljiadvocate4100
@aruljiadvocate4100 4 дня назад
❤❤
@premkumarm9771
@premkumarm9771 5 дней назад
அய்யா உங்கள் குற்றவியல் சட்டம் வகுப்பு சிறப்பாக உள்ளது. நன்றி
@adv.vidjealatchoumyv4577
@adv.vidjealatchoumyv4577 5 дней назад
Mikka mikka nanru murugan sir.. what a clarity 😍😇🙏👌🏾your honour
@vijayakumarpoovar8890
@vijayakumarpoovar8890 6 дней назад
Put the video in English also so that it will reach throughout India, Pakistan, Bengaladesh, Nepal, Srilanka where the same practice followed.
@WinLawChamber
@WinLawChamber 6 дней назад
Accepted ur information. We will try
@mohanapriyas9614
@mohanapriyas9614 7 дней назад
Super sir❤💐💐💐🙏🙏🙏👌
@prabhuaritta1442
@prabhuaritta1442 7 дней назад
இந்து திருமணம் முதல்திருமணம் 17 வயதிலும் விவாகரத்து வாங்காமல் இரண்டாவது திருமணம் 19 வயதில் நடந்தால் பைகாம்மி என தனிநபர் புகார் தரலாமா ஐய்யா ? இல்லாவிடில் என்ன செய்வது ஐய்யா?
@WinLawChamber
@WinLawChamber 7 дней назад
17 வயதில் திருமணம் செல்லாது
@prabhuaritta1442
@prabhuaritta1442 День назад
​@@WinLawChamber1.இந்து திருமணசட்டதில் விவாகரத்தில் பிரிவு 13(2) கிலாஸ் 4ல் மைனர் பெண் திருமணமாகி 18 வயதுக்குள் விவாகரத்து வாங்கவேண்டும் மற்றும் 2.குழந்தைகள் திருமணதடுப்பு சட்டம் 2006ல் மைனர்பெண் திருமணமாகி மேஜர் ஆகி பிரிவு 3ன்படி இரண்டு ஆண்டுகளுக்குள் விவாகரத்து வாங்கவேண்டும் . இந்நிலையில் விவாகரத்து வாங்காமல் இரண்டாவது திருமணம் செல்லுமா ஐயா ....
@vijayann9772
@vijayann9772 8 дней назад
Very good teaching.tnku sir
@vijayann9772
@vijayann9772 8 дней назад
Very good teaching
@mgdsekar
@mgdsekar 8 дней назад
Order 19 Rule 2 & 3 is applicable in the execution proceedings gives suggestions
@WinLawChamber
@WinLawChamber 8 дней назад
From Judiciary we cannot give suggestions. So please contact ur seniors
@vijayann9772
@vijayann9772 9 дней назад
Very good teaching
@vijayann9772
@vijayann9772 10 дней назад
Very good explanation sir.
@prabhuaritta1442
@prabhuaritta1442 10 дней назад
1.Old தனிபுகார் 190 (1) (a) and 200 2new .தனிபுகார் bns எந்த பிரிவை தருவது ஐயா.
@WinLawChamber
@WinLawChamber 10 дней назад
BNSS la parunka sir
@WinLawChamber
@WinLawChamber 10 дней назад
Read BNSS Sec 223
@WinLawChamber
@WinLawChamber 10 дней назад
BNSS Sec 210 also
@prabhuaritta1442
@prabhuaritta1442 10 дней назад
​@@WinLawChamberthanks sir
@realtechmotorservice2406
@realtechmotorservice2406 10 дней назад
காவல் துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையில் புகார் அளித்த விசயத்துக்கு மாராக பதிவு செய்து குற்றவாளிக்கு சாதகமாக வழக்கு முடித்து உள்ளது காவல் துறை. இதற்கு வழி என்ன ஐயா. வழக்கு முடித்த விவரம் இப்பொழுது தான் தெரிந்தது e court வழியாக Accused present, Copies furnished Questioned. Accused pleads guilty. Admission petition filed and allowed. Accused found guilty U/s. 294(b), 323 IPC convicted and sentenced to pay a fine of Rs. 500 /- U/s.294(b) IPC I/D SI for one week and fine of Rs. 500 /- U/s.323 IPC I/D SI for one week.
@WinLawChamber
@WinLawChamber 10 дней назад
Whatsapp me 9994440791
@ENUlaganathan
@ENUlaganathan 10 дней назад
Well explanation sir🙏
@user-me3qv3xi3f
@user-me3qv3xi3f 10 дней назад
@user-me3qv3xi3f
@user-me3qv3xi3f 10 дней назад
❤ உங்கள் வகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி ஐயா
@user-me3qv3xi3f
@user-me3qv3xi3f 11 дней назад
சிறப்பான எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் வகுப்பு இருந்தது நன்றி ஐயா
@chanemougam325
@chanemougam325 11 дней назад
அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤❤
@WinLawChamber
@WinLawChamber 11 дней назад
Welcome
@jeckboy3960
@jeckboy3960 11 дней назад
BSA more videos upload sir
@WinLawChamber
@WinLawChamber 11 дней назад
Comming Soon. Now BNSS going on
@muthuaruna6746
@muthuaruna6746 11 дней назад
Sir CLAT PG Preparation lectures please
@WinLawChamber
@WinLawChamber 11 дней назад
We will try
@sainalinir7483
@sainalinir7483 11 дней назад
Thanks
@prabhuaritta1442
@prabhuaritta1442 11 дней назад
Thanks
@kandasamy1944
@kandasamy1944 12 дней назад
கவுண்டர் கிளைம் ஜட்ஜ்மென்ட்
@GSTamil89
@GSTamil89 12 дней назад
வேற லெவல் teaching
@GdsJgf-f1h
@GdsJgf-f1h 12 дней назад
அருமை
@mohamediqbalmohamedismail9205
@mohamediqbalmohamedismail9205 12 дней назад
தெளிவான விளக்கம் அழகு. மிக்க நன்றி ஐயா
@Navipoovai
@Navipoovai 13 дней назад
Well explanation sir
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 14 дней назад
நில வரி ர சீ து கட்ட கால வரை உள்ளதா?.எப்போது கட்ட வேண்டும்?
@WinLawChamber
@WinLawChamber 13 дней назад
Inbetween July to June for one year
@pechimurugan
@pechimurugan 14 дней назад
Wonderful. Judge has covered the entire Act. Nothing is omitted. Those who are interested will find this very useful. The way of presentation is simple and easy to understand. Congratulations judge
@WinLawChamber
@WinLawChamber 14 дней назад
Welcome Sir
@vengatramann1685
@vengatramann1685 16 дней назад
Thanks sir