வெற்றிகளை தேடுவது விட வெற்றிகளை உருவாக்குவதே சிறந்த வழி சமூக விழிப்புணர்வுக்காகவும், மக்களை சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பதற்காகவும் இந்த சேனல் உருவாக்கப்படுகிறது நம் நாட்டின் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்பட மாட்டேன் என்றும் தேசப்பற்றுடன் செயல்படுவேன் என்றும் உறுதிமொழி அளிக்கிறேன்.... அன்புடன் அ. பாரதி தேசம் காப்போம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳