Тёмный
Thanuran Shorts
Thanuran Shorts
Thanuran Shorts
Подписаться
வணக்கம் எல்லோருக்கும்
எனது RU-vid பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
உங்கள் ஒவ்வொருவரினதும் அன்புக்கும் ஆதரவுக்கும் எம் நன்றிகள் .

My New RU-vid Channel | I'm in Sir Lanka | My Life | Food | Travel
Комментарии
@karnikasinkam3188
@karnikasinkam3188 23 часа назад
P
@srisrilanka7087
@srisrilanka7087 23 часа назад
வணக்கம் தம்பி உங்கள் வாழ்வில் என்றும் இறைவன் துணை வாழ்க வளமுடன் நூறாண்டு நன்றி
@Argoes460
@Argoes460 День назад
நான் இந்த வருடம் இந்த கடற்கரைக்கு வந்திருந்த போது கோபால் நிறைந்திருந்தது அத்தோடுகட்டாக் காலி நாய்களின் தொல்லைகளும் இருந்தது. போலீசின் வேலை சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மட்டும்தான் குப்பை அள்ளுவதற்கு விளம்பரம் தேடுவது இல்லை.
@sammisuresh3946
@sammisuresh3946 День назад
👌👏❤️
@ScoffsFishandChips
@ScoffsFishandChips День назад
super, well done boys.
@narmathavepulan6035
@narmathavepulan6035 День назад
சுத்தம் மிகவும் அவசியம் , நான் இலங்கைக்கு வந்தபோது வெறும் காணியில் தங்களின் வீட்டு குப்பை வீசி எறிவது road ல் எறிவது , குப்பை தொட்டி இருந்தாலும் வெளியில் போடுவது பார்க்க கோவமாக இருந்தது, மக்கும் குப்பை or மக்காத குப்பை பிரித்து போட பளக வேண்டும முக்கியமாக யாழ்பாணத்து மக்கள்.எல்லோரும் உங்களின் வீட்டில் இருந்து சுத்தத்தை தொடங்கவும் , kitchen and toilet சுத்தம் மிகவும் குறைவாக இருக்குது யாழ்பாணம் and vavuniya பாரக்க அருவருப்பாக இருந்தது.
@thedkannan2401
@thedkannan2401 День назад
🙏
@marysoosainayagam2704
@marysoosainayagam2704 День назад
பாராட்டுக்கள்
@parakitssongspara1090
@parakitssongspara1090 День назад
Futureil foreignersum tourtistkalum nosceard and come to S. Lanka.weldone boys team. This alltamil districts anul padtha pada vendum.
@qryu651
@qryu651 2 дня назад
பல சமூக அக்கறையுள்ள மனித நேயமுள்ள தமிழர்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பாடசாலை அதிபர்கள் இப்படிப்பட்ட நகரத்தை துப்பரவாக வைக்க உங்களுடைய மாணவர்களை ஒரு நாள் கிழமைகளில் துப்பரவாக வைக்க படிப்பினை செய்ய விட வேண்டும். வெளி நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்கள் இப்படிப்பட்ட நல்ல காரியங்களை செய்கிறார்கள்.
@qryu651
@qryu651 2 дня назад
பருத்தித்துறை மட்டு மல்ல இலங்கையிலுள்ள எல்லா இடங்களையும் சுத்தமாக வைக்க வேண்டும். இப்படியான lines club க்கு வெளி நாட்டிலுள்ள தமிழர்கள் சிறிய அளவிலான பண உதவிகள் செய்தால் எல்லோரும் நல்லாக வர முடியும். துப்பரவாக இருக்க வேண்டும் சிங்கப்பூராக வர முடியும். இப்போது இருக்கிற பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு வந்து துப்பரவு செய்யுங்கள். அந்த பாராளுமன்ற திருடர்களை துரத்த வேண்டும். அப்போது பருத்தித்துறை சிங்கள பொலிஸ் அதிகாரிகள் சேவையில் ஈடுபட்ட காலம் இருந்தது. இப்போது புதிய ஜனாதிபதி நல்லாக வைப்பார். அதிகாரிகள் மட்டுமில்லை பாடசாலை மாணவர்களையும், உருவாக்க வேண்டும். பனை மரங்களும் தென்னை மரங்களும் பலன் தரக்கூடிய மரங்களை வளர்க வேண்டும் அப்போது தான் பறவைகள் கூடுதலாக இனப் பெருகினால் தானாகவே மரங்கள் வளரும். வெளி நாட்டிலுள்ள தமிழர்கள் இப்படிப்பட்ட முற்போக்கு துப்பரவாக வைத்திருக்கும் கழகத்திற்கு உதவியாக இருங்கள். வெளி நாட்டிலுள்ள தமிழர்கள் ஆளுக்கு 50 $ , 50£, 50 € பணம் கொடுத்தாலே பல பில்லியனாக இலங்கையிலுள்ள பெறுமதியாக போய் கிடைக்கும்.... அதனால் எல்லோரும் நல்லாக வாழ முடியும், நாடும் துப்பரவாக இருக்கும் மக்களும் துப்பரவாக இருக்க விரும்புவார்கள். நல்லது உத்தியோக பூர்வமாக நேர்மையாக நடந்தால் உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.
@inthinathan
@inthinathan 2 дня назад
மக்கள் இப்போ தான் விழித்து விட்டார்கள் . பாரட்டுக்கள் அனைவருக்கும்
@assamtharemigiuis9120
@assamtharemigiuis9120 2 дня назад
Great job congratulations
@florentinecruze4853
@florentinecruze4853 2 дня назад
Great ❤
@sithyfareena954
@sithyfareena954 2 дня назад
நாம் இலங்கையர் என்ற அடிப்படையில் மக்கள் தமது சுற்று சூழலை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்
@meurialanushamaryjoseph2126
@meurialanushamaryjoseph2126 2 дня назад
,keep it up ❤❤😅
@VasanthakumariSrideva
@VasanthakumariSrideva 2 дня назад
Fantastic. If everyone clean their area, within very short time our country is going to be beautiful area and will attacrt more tourist
@sivayogann7797
@sivayogann7797 2 дня назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 2 дня назад
❤❤❤❤❤
@Daya-h5g
@Daya-h5g 2 дня назад
பாராட்டத்தக்க விஷயம் இனிமேல் தான் இறிலங்கா வாழ் தமிழர்கள் முறைப்படி வாழ ஆரம்பிக்கின்றோம் அனைத்து துப்பரவு தொழிலாளர்கழும்இணைந்து செயல்பட்டும் அத்துனை அங்கத்தவர்க்கும். மனமார்ந்த நன்றிகள் ஒவ்வொரு மனிதருக்கும் நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பொறுப்பு இருக்க வேண்டும் இனி வரும் காலங்களில் இது போன்ற முக்கிய விடயங்களை கையாள்வோமாக மிக மிக மகிழ்ச்சி அளிக்கிறது கான்சொவ் பணியாற்றும் அனைவருக்கும் நானும் இந்தப் பணியில் பங்கு பற்றி இருக்கவில்லை என்று வருத்தமாக உள்ளது ஒவ்வொரு மனிதனோடும் கூடிப் பிறக்க வேண்டிய விடயம் மிஸ்ஸிங் ஆகியிருந்தது இனிமேல் கடமை உணர்வுடன் செயற்படுவோம் நன்றி கலந்த பாராட்டுக்கள் யேர்மன் முன்சன் நகரில் இருந்து வாழ்த்துகின்றோம்❤❤❤
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 2 дня назад
உண்மை.
@VasuK-n6h
@VasuK-n6h 2 дня назад
மிகவும் பிரயோசனமான சேவை எமது நாட்டு மக்களுக்கு நாட்டையும் பொதுவாக பயன்படுத்தப்படும் கழிவறைகளை தூய்மையாக வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
@vasanthathevakumar5150
@vasanthathevakumar5150 2 дня назад
Congratulations
@karthikshanmuganathan2175
@karthikshanmuganathan2175 2 дня назад
வருங்காலங்களில் தமிழர்களின் இனப்பெருக்கம் ஈழ மண்ணில் சிங்கள இனப்பெருக்கத்துக்கு ஈடாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை! பிரார்த்திப்போம்Let us pray to the almighty that in the future the breeding of Tamils ​​will be in exchange for the breeding of Sinhalese in the land of Eelam.
@tharmalingammaheswaran
@tharmalingammaheswaran 2 дня назад
வாழ்த்துக்கள்
@WilliamRosh
@WilliamRosh 2 дня назад
Welcome back bro
@missmagic002
@missmagic002 3 дня назад
❤❤❤❤
@madhumithas7873
@madhumithas7873 3 дня назад
😂😢😢😢
@mpragash5262
@mpragash5262 15 дней назад
God bless 🙏 get well soon 🙏🙏
@YasinthanTheivanathan
@YasinthanTheivanathan 20 дней назад
😂
@vsutharshanvsutharshansutha
@vsutharshanvsutharshansutha 25 дней назад
Where are the phone number
@MITHUNAN-st1
@MITHUNAN-st1 25 дней назад
Anna antha computerla free fire ellam vilayadlama
@sbnrockygamers1654
@sbnrockygamers1654 25 дней назад
God bless you bro
@ZobaidaZobaida-m8n
@ZobaidaZobaida-m8n 26 дней назад
👍👍👍👍👍👍💓💞💕💗
@skr5039
@skr5039 27 дней назад
இந்த விபத்துடன் கடவுள் நம்பிக்கை கூடிவிட்டது போல் உள்ளது . மிக விரைவில் பூரண குனமடைய இறைவனை வேண்டுகின்றேன்.
@jeyakanthythamotharaprasat626
@jeyakanthythamotharaprasat626 27 дней назад
அஷானியின் இசைப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@LedinaLedy
@LedinaLedy 27 дней назад
God bless you தம்பி
@thanuran
@thanuran 27 дней назад
நன்றி உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும்
@bettydaniel1462
@bettydaniel1462 29 дней назад
❤❤🎉❤❤❤💚🇫🇷
@thanuran
@thanuran 28 дней назад
வணக்கம் நன்றி உங்களுடய அன்பிக்கும் ஆதரவிக்கும்
@vilvamspillai4161
@vilvamspillai4161 29 дней назад
குடிக்கிற நீர் மாசு கலக்காத , தூய நீராக இருத்தல் அவசியம். 🎉
@thanuran
@thanuran 28 дней назад
ஆம் நன்றி உங்களுடய அன்பிக்கும் ஆதரவிக்கும்
@AinAin-i7m
@AinAin-i7m Месяц назад
God.bless.you.anna❤❤❤❤❤❤❤
@thanuran
@thanuran 29 дней назад
Thank you 🙏
@suppiahvani2902
@suppiahvani2902 Месяц назад
வணக்கம் தம்பி நீங்கள் சொல்வது 100./. உண்மை
@thanuran
@thanuran Месяц назад
நன்றி நன்றி 🙏