How many times or kms in a month we would face the clog issue in the city for diesel cars ? Which car is better if we drive 800 kms in a month and 10,000 kms in a year ? Note 10,000 kms with petrol vs diesel has around 5 lakhs rupees in a year
Prestige optional, sunroof confirm venum nenachinga na gravity ponga Ilana prestige than best nanga prestige than book panirukom.. gravity patha apramum
பலேனோ பேசிக் மாடல் சிக்மா வில் முக்கியமான ஒரு விஷயம் இல்லை.. என்னவென்றால் கார் சாவியில் லாக் ஓப்பன் செய்யும்பொழுது பீப் சவுண்ட் வராது... பேசிக் மாடல் என்பதற்காக சின்ன சின்ன விஷயங்களை கொடுக்காமல் இருந்தது மிகவும் கொடுமை... நீங்கள் தனியாகவும் அமைக்க முடியாது..