Тёмный
Mangalam Undagattum
Mangalam Undagattum
Mangalam Undagattum
Подписаться
Mangalam Undagattum is a channel for daily updates on Panchangam , Rasipalan and Sankalpam,Tharpanam, Devotional slogas and Pooja videos.
Комментарии
@lakshminarsimhankrishnaswa932
@lakshminarsimhankrishnaswa932 22 дня назад
Very nice pronunciation .clear audio. Easy to chant and recite along with you. Great efforts.continue the good work. Please teach Vishusahasranamam Narayeneeyam Veda
@lakshminarsimhankrishnaswa932
@lakshminarsimhankrishnaswa932 22 дня назад
Have you posted for afternoon
@MangalamUndagattum
@MangalamUndagattum 22 дня назад
Will post soon
@lnraju7301
@lnraju7301 29 дней назад
Please kindly post for day 13 thirodasi 30/9/24. Namaskaram
@tellurjayaramanravindran8352
@tellurjayaramanravindran8352 Месяц назад
மிக்க நன்றி
@tellurjayaramanravindran8352
@tellurjayaramanravindran8352 Месяц назад
Wonderful
@ramamurthyrajagopalan
@ramamurthyrajagopalan Месяц назад
மிக்க நன்றி!
@lnraju7301
@lnraju7301 Месяц назад
Please kindly post for day 8 I.e. Ashtami
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
Posted. Please check. Ram Ram
@yogeshad1633
@yogeshad1633 Месяц назад
Mama pls post 8 day
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
கூடிய விரைவில் பதிவேற்றப்படும். ராம் ..ராம்..
@lnraju7301
@lnraju7301 Месяц назад
Please kindly post for day 8 ashtami. Namaskaram
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
கூடிய விரைவில் பதிவேற்றப்படும். ராம் ..ராம்..
@manilakshmi5468
@manilakshmi5468 Месяц назад
Rik vetham ulla va itha method follow pannalama.🙏🙏🙏👍👍👍👍
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
ரிக் வேதத்தில் தர்ப்பணம் கோத்திரம் மற்றும் பெயர் மட்டும் சொல்லி தர்ப்பணம் செய்யப்படும். யஜுர் வேதத்தில் ஒவ்வொரு தர்ப்பணத்திற்கும் மந்திரம் சொல்லி பிறகு கோத்திரம் சொல்லி பெயர் சொல்லி தர்ப்பணம் செய்யப்படும். ரிக் வேதத்திற்கு நேரடியாக இந்த பைலை வைத்து செய்யலாம். அதுமட்டுமல்ல பித்ரு ஆவாஹான மந்திரமும் சிறிய வித்தியாசம் உண்டு... மற்றபடி எல்லாம் யஜுர் வேதத்தில் உள்ளபடியே.. எல்லா அமாவாசைக்கும் ரிக் வேதத்திலும் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்..
@manilakshmi5468
@manilakshmi5468 Месяц назад
@@MangalamUndagattum oh ok.Tq..riki vetham pathividavum.
@meenagiri4771
@meenagiri4771 Месяц назад
Ram Ram It is very very useful Mama. My husband is doing first time Mahalaya Paksha Tharpanam. Upto today.
@meenagiri4771
@meenagiri4771 Месяц назад
Waiting for coming days.
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
ரொம்ப சந்தோஷம். அதற்கு நானும் ஒரு கருவியாக இருந்தது மிக்க மகிழ்ச்சி. எல்லா அமாவாசைக்கும் தொடர்ந்து பதிவு செய்வோம், நீங்களும் தொடர்ந்து செய்யவும். ராம் ராம்...
@lnraju7301
@lnraju7301 Месяц назад
Thanks for day 7 posting.
@lnraju7301
@lnraju7301 Месяц назад
Thanks. Please 🙏 kindly provide for 24/9/24 and 25/9/24
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
24.9.24 is already posted.plese check in mahalaya paksham playlist.
@rajagopalanravi1069
@rajagopalanravi1069 Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajashanthi2697
@rajashanthi2697 Месяц назад
நமஸ்காரம்
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
ராம் ராம்
@sarangapanirajagopalan851
@sarangapanirajagopalan851 Месяц назад
Sir give your mobile number
@ckkapi
@ckkapi Месяц назад
Nantri,Namaskaram,subramanian
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
ராம் ராம்
@amaravathis9197
@amaravathis9197 Месяц назад
Today puthu thuni edukalam.iya
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
சாதாரணமாக வாங்குவதானால் வாங்கலாம், கல்யாணம் போன்ற வைபவங்களுக்கானால் அக்டோபர் 2 க்கு பிறகு வாங்கலாம்.
@amaravathis9197
@amaravathis9197 Месяц назад
Today puthu thuni edukalam.iya
@sampathsrinivasan9285
@sampathsrinivasan9285 Месяц назад
நல்ல உச்சரிப்புடன் பொறுமையாக மந்திரம் சொன்னீர்கள். மன திருப்தியடன் இன்றைய தர்ப்பனத்தை முடித்துகொண்டேன் 🙏🙏🙏 மற்ற நாட்களுக்கும் இதேபோல் Post செய்ய அடிகூர்ந்து விண்ணப்பிக்கிறேன் 🙏🙏
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
க்ஷேமமா இருங்கோ..ராம்..ராம்
@ganeshjayakumar979
@ganeshjayakumar979 Месяц назад
மாமா 74 நபர்கள் பயனடைந்தனர்
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
ராம் ராம்..எப்படி .?
@dhuraisamy8732
@dhuraisamy8732 Месяц назад
பயனுள்ளதாக இருந்தது
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
ராம் ராம்
@arul-cd1hx
@arul-cd1hx Месяц назад
ஓம்
@venkataramanisundaram3825
@venkataramanisundaram3825 Месяц назад
👃நல்ல தகவல்கள்.தொடர்ந்து அமாவாசை வரை பதிவிடவும்.👃👃👃👃👃
@nkperumal9639
@nkperumal9639 Месяц назад
THANKS YOU SIR GOOD
@sekarsesham4720
@sekarsesham4720 Месяц назад
முதல் நான்கு நாட்கள் மட்டும் போட்டிருக்கிறீர்கள். ஐந்தாம் நாள் முதல் எப்பொழுது போடுவீர்கள்
@anandhababu5312
@anandhababu5312 Месяц назад
பயனுள்ளதாக உள்ளது
@nagraj6217
@nagraj6217 Месяц назад
செயல்வடிவம் பார்க்கும்படி சொல்லவும்
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 Месяц назад
Very clear pronunciation. Thanks mama!
@mariyappanv7936
@mariyappanv7936 Месяц назад
Thank you
@JanakiramBala
@JanakiramBala Месяц назад
Thank you 🙏
@rameshpm6887
@rameshpm6887 Месяц назад
🙏
@kamalashivaramakrishnan4931
@kamalashivaramakrishnan4931 Месяц назад
We followed your video today. Thank you very much!! Can you please share your Gpay number for us to transfer Dakshinai
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
ramaramji@okicici
@lnraju7301
@lnraju7301 Месяц назад
What about 2nd day. Please send for 2day day details.
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Wg4umb8KlV4.htmlsi=sDQdC_Vc1JBS9jcL
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
Check in mahalaya paksha playlist for all videos
@kcn620
@kcn620 Месяц назад
Very good attempt to keep up Doing the Karma by all
@manilakshmi5468
@manilakshmi5468 Месяц назад
Rik veda kaara intha slokam sollalama
@bhaskaransairam4742
@bhaskaransairam4742 Месяц назад
Thank you for the mahalaya tharpana mandram. I am following and doing tharpanam based on your videos. It is easy to follow. It would be helpful if you could provide a pdf or written format as well.
@JanakiramBala
@JanakiramBala Месяц назад
Great , thank you for your time to share this information with us 🙏
@ParamaguruParamaguru-kh5pw
@ParamaguruParamaguru-kh5pw Месяц назад
சூக்தம் போடுங்க அய்யா
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
என்ன சூக்தம் வேண்டும். ? ஏற்கனவே கணேச ஸூக்தம், ஓஷதி ஸூக்தம் போட்டுள்ளேன். படிப்படியாக நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக போட முயற்சிக்கிறேன்.
@Jayanthy-g7o
@Jayanthy-g7o Месяц назад
Thanku so much sir
@mageshb7277
@mageshb7277 Месяц назад
அண்ணனுக்கு தனியாக எப்பொழது செய்ய வேண்டும் . நன்றி அண்ணா
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
தத்தத் கோத்ராணாம் என்று சொல்வதே அனைத்து காருனீக பித்ரு களுக்கும் பொருந்தும். தனியாக அண்ணனுக்கு சொல்வதானால் தத்தத் கோத்ரம் சொல்வதற்கு முன் அண்ணனுடைய கோத்திரம் சொல்லி வி்ட்டு , அண்ணனுடைய சர்மா சொல்லி விட்டு வஸுரூபான் ப்4ராதா ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி என்று எள்ளு ஜலம் விடவும்...3 times ... Elder brother: அக்³ரஜ꞉ Younger Brother : அனுஜ꞉ முடிந்தால் அப்பாவின் திதி அன்று பிராமணர்களை அழைத்து ஹிரண்ய ச்ரார்தமாக செய்வது உத்தமம்.
@sarabeshwarjaihanuman4496
@sarabeshwarjaihanuman4496 Месяц назад
Namaskaram if possible please separate vedio for vaishnavas (inyengars)yajur vedam aapatsampa suthram thk u
@seshadrivenkataraman283
@seshadrivenkataraman283 Месяц назад
15 daysum Thani Thani recording required
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
Check daily in Mahalaya Paksham playlist
@kalyan2592
@kalyan2592 Месяц назад
Mathru vargathukku tharpsnam seyya vendamaa
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
பித்ரு கோத்திரம் அப்பா தாத்தா கொள்ளு தாத்தா அம்மா இருந்தால் - பாட்டிக்கு கொள்ளு பாட்டிக்கு எள்ளு பாட்டிக்கு அம்மா இல்லை என்றால் அம்மாவுக்கு பாட்டிக்கு கொள்ளு பாட்டிக்கு மாதா மஹ வர்க்கம் அம்மாவின் அப்பா அம்மாவின் தாத்தா அம்மாவின் கொள்ளு தாத்தா அம்மாவின் அம்மா அம்மாவின் பாட்டி அம்மாவின் கொள்ளுப்பாட்டி இதற்கான தர்ப்பணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் சந்தேகம் என்ன ?
@manilakshmi5468
@manilakshmi5468 Месяц назад
Amma iruka.appo patti kollu patti name unda
@ramkumarramani1550
@ramkumarramani1550 Месяц назад
​@@manilakshmi5468அம்மா என்றால் யாரோட அம்மா...? பித்ரு என்றால் அப்பா- பித்ருவின் அம்மாவா ? இல்லை தர்ப்பணம் செய்பவருடைய அம்மாவா ? அதாவது பித்ரு வின் மனைவியா ? இல்லை அம்மாவின் அம்மாவா ? தெளிவுபடுத்தவும். நன்றி.. ராம் ராம்..
@tamilworld5587
@tamilworld5587 Месяц назад
Anna thithi theriyathavar ammavasai andru thithi kodukalama
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
மகாபரணி அல்லது மத்தியாஷ்டமி செய்வது உத்தமம்
@tamilworld5587
@tamilworld5587 Месяц назад
Nandri anna
@gopi_ghilli
@gopi_ghilli Месяц назад
ராம் ராம் நமஸ்காரம் அண்ணா வார்த்தைகள் இல்லை தங்கள் பங்களிப்பு அடியேன் ஸ்ரீரங்கம் கோபால ஷர்மா
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
ராம் ராம்
@shankarinatarajan
@shankarinatarajan Месяц назад
Eathavathu one day matum tharpanam kudukkanuma anna ila 15 daysumay panalama
@shankarinatarajan
@shankarinatarajan Месяц назад
Anna useful information thank you,enaku oru doubt anna enoda husband ku appa,sis ila avanga death aagi romba years aaguthu entha 15 days tharpanama eallu thannir eraikalama avaru solunga anna
@MangalamUndagattum
@MangalamUndagattum Месяц назад
திலதர்ப்பணமாக 15 நாளும் செய்ய வேண்டும். அதில் ஒரு நாள் அவரவர் வசதிக்கேற்ப ஹிரண்யமாக பிராமணர்களை அழைத்து போஜனமாக செய்வது பலன் அதிகம் கொடுக்கும். ஆரோக்கிய குறைவு இருந்தால் , எல்லா நாளும் தர்பணமாக செய்யாமல், ஒரு நாளாவது ஹிரண்யமாக செய்யலாம். ஹிரண்யமாக செய்யும் திதி அப்பாவின் ஶ்ராத்த திதியாக இருந்தால் உகந்தது. ஶ்ராத்த திதி தெரியவில்லை என்றால் மகாபாரணி அல்லது அஷ்டமி திதியில் செய்தால் பலன் அதிகம். வாத்தியார் மற்றும் பிராமணர்கள் கிடைக்கவில்லை என்றால் உங்களுக்கு உகந்த திதியில் செய்யலாம். தவறில்லை. மகாலய பக்ஷத்தில் மட்டும்தான் எல்லா உறவினர்களுக்கும் அதாவது காருண்ய பித்ருக்களுக்கு செய்ய முடியும். காருண்ய பித்ருகள் அப்பா கூட பிறந்தவர்கள், அம்மாவோட கூட பிறந்தவர்கள், தம்முடைய சகோதரிகள் சகோதரர்கள் , நம்முடைய பங்காளிகள் இவர்களுக்கெல்லாம் இதில் அடக்கம்.
@shankarinatarajan
@shankarinatarajan Месяц назад
@@MangalamUndagattum Thank you bro
@karthikkalidas9194
@karthikkalidas9194 Месяц назад
வாலை சரணம்🙏