எனக்கு வயது எழுபது. என் தாயார் எனக்கு ஐந்து வயது இருக்கும் போது எங்கள் அருகில் உட்கார்ந்து பாடுவார்கள் என் பழைய நினைவுகளை புதுப்பித்துக் கொடுத்ததற்கு நன்றி அம்மா
பிட்டுக்கு மண் சுமந்த தங்க திருக்கரங்கள் தங்க கூடை தங்க மண்வெட்டி அலங்காரம் அருமை. தங்களின் வளமான குரலில் பாடலையும் கேட்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க குருஜி 🙏💐👍🍎🥭