Openwell,Borewell,Submersible,Compressor manufacturers and Service and all motor spares providers Since 1996. 25+ years of experience in the Motor industry. Brand : Balakrishna Pumps. Spares:Balakrishna Electrical Agencies. Place :Tiruchengode,Namakkal DT. Phone :9842755471,7373055471
@dhyanamani2907 Air compressor la water konjam kammi ah varum...borewell motor la adhigam varum seekram tank fill aagirum...comparing to air compressor borewell motor Current bill kammi...Compressor mela vechu otranaala seekram velai vekum...idhan difference
5 HP விவசாய தேவைக்கு compressor தேவைப்படுகிறது... என்ன விலை வரும்.. உங்களிடம் 7HP motor இருக்கிறதா.. புதியது அல்லது பழையது... நாங்கள் elgi மட்டுமே பயன்படுத்தி வருகிறோம், நீங்கள் நல்ல உத்திரவாதம் கொடுத்தால் வாங்கலாம்...
நீங்க தெளிவாக வேலை செய்றீங்க சரி ஒரு வேலையை எடுத்து செய்யும் பொழுது அது வீடியோவாக பதிவு செய்து போடுறீங்க என்னுடைய வாழ்த்துக்கள் அந்த வேலையை செய்யும் பொழுது முடித்த பின் ஒவ்வொரு பொருளும் அதன் விலை பட்டியலும் தெளிவாக உங்க லேபர் சேர்த்து சொன்னீங்கன்னா போடுற வீடியோவுக்கும் அதைப் பார்க்கிற எங்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கும் இது என்னுடைய கருத்து அதை விட்டுட்டு எங்க கிட்ட கொண்டு வாங்க நாங்க மோட்டார் வேலை செஞ்சு தரலாம்னு நீங்க வீடியோ போட்டுட்டு இறந்த எங்க வீட்டு பின்னாடியும் உங்களோட சிறந்த மெக்கானிக் இருக்கிறாங்க அவங்க கிட்ட வேலை செஞ்சு முடிச்சிட்டு போயிடலாம்னு ஆகுற டிரான்ஸ்போர்ட் செலவுக்கு