தேனி மாவட்டத்தில் 10 லட்சம் லஞ்சம் பேசப்படுகிறது. ADMK - DMK - ஆட்சி லஞ்ச நபர்களை அகற்ற வேண்டும். இதற்கு கணினிவழித் தனித்தேர்வு வைத்து தேர்வு செய்தால் என்ன தமிழ்நாடு அழிந்து விடுமா ? லஞ்சம் லஞ்சம் ஊழல் நேரடி நியமன முறை என்றாலே லஞ்சம் தான். இது தெரியாதா ? யாராவது அணுகுண்டு போடுங்கடா தமிழ்நாட்ல ...
Sir நீங்க போட்ட நியாயவிலை கடை வேலைவாய்ப்பு தகவலுக்கு நன்றி. ஆனா இது சம்பந்தமாக நான் ரேஷன் கடையில் வேலை பார்க்கும் அக்காவிடம் கேட்டபோது அவர்கள் சொன்னது, இதற்கு முன்னரே ஆள் எடுத்து, பணமும் போய் இருக்கும்னு சொன்னாங்க. எது உண்மை.
சார் நான் ஆதரவற்ற விதவை சர்டிபிகேட் இல்லை சார் ஏஜ் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டாங்க எனக்கு 43 ஆகுது ஒரு பையன் இருக்கான் 18 வயசுக்கு மேல இருக்கான் அதனால எனக்கு அந்த சர்டிபிகேட் இல்லன்னு சொல்லிட்டாங்க இப்ப நார்மல் விடோ சர்டிபிகேட் வச்சு நான் அப்ளை பண்ண முடியுமா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க
Bro naa thiruvallur dt enaku irkaa bc caste ku konja soldringla..ithu epadi apply panna num sollunga...anna..apro ithu illama official aah vera edachu sathu unavu thirai..and other dept vita llu sollunga.. reply pannunga please..