The secret of good cooking is, first, having a love of it.
This is Vino! I started this channel in September 2019. Sri Tamil channel is a RU-vid Tamil cooking channel all about interesting simple, healthy recipe videos. Videos are based on South Indian recipes in Tamil language with English Subtitles. My videos primarily focused for newly married couples, housewives and bachelors.
Please like pannunga share pannunga Sri Tamil channel ku subscribe pannunga… Thanks for watching 🙏
Channel name Sri Tamil channel Contact Email id Vinothalin@gmail.com
Illanga.. oru 5-10 mins la correct consistency vandhurum.. ungaluku kettiya venum na 1:3 ratio la thanni serthukanga.. Turmeric romba light ah serthukanga.. thank you 🙏
நாங்கள் இஸ்லாமியர்கள் தான் ஆனாலும் கிராமத்தில் வாழக்கூடியவர்கள் தான் கூழு குடிச்சு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ப*** எப்படி காச்சுவோம் என்றால் ராத்திரி நேரத்துல அரிசி சோறு சமர்ப்போம் சாப்பிடுவோம் இது மிச்சம் உள்ள சோத்தை தண்ணீர் ஊற்றி மூடி வைத்துவிட்டு காலையில பெண்கள் எந்திரிச்சு கேழ்வரகு மாவு இருக்கும் காலையிலேயே அவங்களே உடனடியா தயார் பண்ணுவாங்க
எங்கள் ஊரில் ரோட்டு ஓரமாக காலையில அஞ்சு மணிக்கு வீடு வீடாக விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் அதில் வாங்கி குடித்து வளர்ந்து கொண்டிருக்கிறோம் நீங்க செய்யறது பார்க்கிறதை விட அரிசி கஞ்சி கேழ்வரகு கூழ் உங்களை உருண்டை உருட்டி ஹர்ஷிக் காஞ்சியில் விட்டு காலைல அஞ்சு மணிக்கு முடித்துவிட்டு தான் வயலுக்கு செல்வோம்
நான் இன்னைக்கு சௌசௌ சாம்பார் வைத்தேன் ஆனால் எப்பொழுதுமே பருப்பு ரெண்டு விசில் வெந்துவிடும் ஆனால் இன்னைக்கு அதற்கு காரணம் தெரியவில்லை அதற்கான காரணத்தை கமெண்ட் பண்ணுங்க